முதன்முறையாக சிம்புவுக்கு ஜோடியாக நடிக்கும் பிரபல நடிகை.! இயக்குனர் யார் தெரியுமா.?

simbu-1
simbu-1

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பிறகு தொடர்ந்து ஏராளமான சர்ச்சைக்குரிய பிரச்சினைகளில் சிக்கிக் கொண்டு ஒரு வழியாக அனைத்து பிரச்சனைகளிலும் இருந்து வெளிவந்து தற்போது தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருபவர் தான் நடிகர் சிம்பு. பல பிரச்சனைகளை சந்தித்து வந்த இவர் ஒரு கட்டத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்தினார்.

மேலும் இவர் நடந்துக் கொள்ளும் சில விஷயங்கள் தயாரிப்பாளர் இயக்குனர்களுக்கு பிடிக்காத காரணத்தினால் இவருக்கு பெரிதாக திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்து வந்தது மேலும் அதன் பிறகு சமீப காலங்களாக திரைப்படங்களில் நடிப்பதை தொடர்ந்து வருகிறார்.

அந்த வகையில் இவர் படிப்பில் வெளிவந்த மாநாடு திரைப்படம் இவருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது எனவே இந்த திரைப்படத்திற்கு பிறகு தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்று வருகிறார் மேலும் இவருடைய நடிப்பில் கடைசியாக வெளிவந்த வெந்து தணிந்தது காடு திரைப்படம் கலவை விமர்சனத்தை பெற்றிருந்தது.

இருந்தாலும் வசூல் ரீதியாக நல்லா வரவேற்பினை பெற்றது இந்த படத்தினை தொடர்ந்து தற்போது இவர் பத்து தல திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் முதன்முறையாக நடிகர் சிம்பு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடிக்கிறாராம். மேலும் சிம்பு நடிக்க இருக்கும் மற்றொரு புதிய படத்தினை இயக்குனர் சுதா கொங்கரா‌ இயக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

keerthi suresh white saree
keerthi suresh white saree

இவ்வாறு இவர்கள் கூட்டணியில் உருவாக இருக்கும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு வருகின்ற 2023 ஆம் ஆண்டு இறுதியில் தான் துவங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏனென்றால் தற்பொழுது இயக்குனர் சுதா கொங்கரா ஹிந்தியில் சூரை போற்றி திரைப்படத்தினை ரீமேக் செய்து வருகிறார். மேலும் இதனை முடித்துவிட்டு நடிகர் சூர்யாவுடன் நினைய இருக்கிறார் இதனைத் தொடர்ந்து மிகப்பெரிய பட்ஜெட்டில் பான் இந்திய படமாக நடிகர் சிம்புவை வைத்து படம் உருவாக்க இருப்பாயா முடிவு செய்து இருக்கிறாராம் இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க வைக்க முடிவு செய்துள்ளார்களாம்.