செல்பி எடுக்கிறேன் என்று சல்மான் கானை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த பிரபல நடிகை..! இணையத்தில் வைரலாகும் புகைபடம் இதோ..!

salmon-khan-10

சமீபத்தில் ரம்ஜான் பண்டிகையின் போது போட்டோவுக்கு போஸ் கொடுத்துக் கொண்டிருக்கும் பொழுது சல்மான் கானுக்கு பிரபல நடிகை ஒருவர் முத்தம் கொடுத்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பிரபல பாலிவுட்டில் மிக பிரபலமான நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் சல்மான்கான்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகர் 985 ஆம் ஆண்டு வெளிவந்த பீவி ஹோ தோ என்ற திரைப்படத்தின் மூலம் தான் கதாநாயகனாக அறிமுகமானவர் இந்த திரைப்படத்தில் துணைக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் பின்னர் 2009 ஆம் ஆண்டு மைனே பியார் கியா என்ற திரைப்படத்தின் மூலம் தான் கதாநாயகனாக இவர் களம் இறங்க ஆரம்பித்தார்.

இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது மட்டுமல்லாமல் தற்போது முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் அதுமட்டுமில்லாமல் சல்மான் கான் அவர்கள் 30 ஆண்டுகளுக்கு மேலாக இந்தி திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் இதன் மூலம் கோடிக்கணக்கில் ரசிகர்களை அவர் தன் வசப்படுத்தி உள்ளார்.

அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் 2002ஆம் ஆண்டு மும்பையில் சாலை ஓரத்தில் ஒரு வாகனம் மோதிய சம்பவம் ஒன்று சல்மான்கான் மீது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது தொடர்ந்து ஹிந்தியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொகுத்து வழங்கும் வேலையை செய்து வந்த சல்மான் கான் அதன் பிறகு தபாங் என்ற திரைப்படத்தில் மாபெரும் வெற்றியைக் கண்டார்.

இவ்வாறு வெளிவந்த திரைப்படம் மூன்று பாகங்கள் உருவானது மட்டும் இல்லாமல் இவர் திரையில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் பொழுது அவருக்கு பாம்பு கடித்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் மூழ்கடித்தது இதனை தொடர்ந்து அவர் விஷ முறிவு மருந்தை கொடுத்து உயிர் தப்பினார்.

salmon-khan-10
salmon-khan-10

சமீபத்தில் சல்மான் கானுக்கும் ஷாருக் கானுக்கும் அவருடைய ரசிகர்கள் நேரில் சென்று ரம்ஜான் பண்டிகை வாழ்த்து தெரிவித்து வந்தார்கள் அப்போது தீபிகா படுகோன், ஜாக்குலின் பெர்னாண்டஸ் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் சல்மான் கானுக்கு வாழ்த்துக் கூறி உள்ளார்கள் இந்நிலையில் பிரபல நடிகை shehnaaz gillyum சல்மான்கானுடன் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்திருந்தார்.

அப்பொழுது அந்த நடிகை சல்மான்கானை கட்டிப்பிடித்து முத்தம் இட்ட காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி அது மட்டும் இல்லாமல் ரசிகர்களின் கமெண்டுக்கு ஆளாகி விட்டது.

salmon-khan-10