நடிகர் அஜித்குமார் வலிமை திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தனது 61வது திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தை ஹச். வினோத் இயக்குகிறார். அஜித்துடன் இவர் மூன்றாவது முறையாக கைகோர்த்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது ஹைதராபாத்தில் விருவிருப்பாக எடுத்து வரப்படுகிறது.
இந்த படத்தில் அஜீத்துக்கு ஜோடி ஆன நடிகை, வில்லன் மற்றும் காமெடியன் யார் என்று எதுவும் தெரியாமல் இருந்து வருகிறது ஆனால் படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. படம் முழுக்க முழுக்க பேங்க் ராபரியை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்தின் கதைக்காக அஜித் அவரது உடல் எடையை குறைத்து ஒரு புதிய லுக்கில் வருகிறார் அது இந்த படத்திற்கான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
அஜித்தின் 61 வது திரைப்படம் இந்த வருடம் தீபாவளிக்கு வெளிவர இருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அதிரடியாக தெரிவித்துள்ளார். இப்படி இருக்கின்ற நிலையில் அஜீத்தை பார்த்து இளம் வயது நடிகை ஒருவர் லவ் ப்ரொபோஸ் செய்து உள்ளார் பதினொரு வயதில் அஜித்திடன் அந்த குழந்தை கேட்டது.
நீ வருவாயா படத்தின் படப்பிடிப்பின்போது அஜித்தைப் பார்த்து உங்களுக்கு கல்யாணம் ஆகிவிட்டதா என கேட்டு உள்ளது. அதற்கு அஜித் பேசாமல் சிரித்தாராம் உடனே சீக்கிரமாக நான் கல்யாணம் செய்து விடுவேன் என கூறியதும் சரண்யா நாக் வெட்கத்துடன் ஓடிவிட்டார். சரண்யா நாக் தமிழ் சினிமா உலகில் பல படங்களில் நடித்துள்ளார்.
காதல், நீ வருவாய் என போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பின் ஒரு கட்டத்தில் பேராண்மை படத்தில் ஐந்து பெண்களில் ஒருவராகவும் காதல் படத்தில் சந்தியாவின் தோழியாகவும் நடித்திருந்தார் சரண்யா நாக். அஜித்தைப் பார்த்து இப்படி ஒரு கேள்வியைக் கேட்டதும் இவர் சொன்ன ஒரு ஆண்டுக்கு பிறகு அஜித் ஷாலினி ஆகியோர் திருமணமும் நடைபெற்றது இதை அறிந்துகொண்ட சரண்யா நாக் ரொம்ப வருத்தப்பட்டாராம்.