“கர்ணன்” படத்தில் தனுஷின் நடிப்பையே தூக்கி சாப்பிட்ட பிரபல நடிகர்.! புகழ்ந்து தள்ளும் முன்னணி இயக்குனர். வைரல் நியூஸ்.

திரைஉலகில் தொடர் ஹிட் படங்களை கொடுப்பதில் தனுசை அடிக்க ஆளே இல்லை என்று தான் சொல்லவேண்டும் அசாதாரணமான தனது நடிப்பால் ஒரு சாதாரண படத்தை கூட வெற்றிப் படமாக மாற்றும் தன்மை உள்ளார் தனுஷ்.

இவரது சமிப கால திரைப்படங்கள் மாபெரும் அளவில் வசூல் வேட்டை நடத்த வில்லை என்றாலும் அந்த படத்தில் இவரின் கதா பாத்திரம் நின்று பெரிதும் பேசப்படுவது வழக்கம். ஆனால் மற்ற நடிகர்களின் படங்களில் அந்த கதாபாத்திரம் நின்று பேசுகிறதா என்றால் இல்லை ஆனால் படம் வசூலில் வாரிகுவிக்கும் மற்ற நடிகர்களுக்கும், தனுசும் உள்ள வேறுபாடு இதுதான்.

அசுரன் படம் தனுஷுக்கு எப்படி தூக்கி விட்டதோ அது போல மாரி செல்வராஜ் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணின் இசையில் வெளியான “கர்ணன்” திரைப்படமும் தனுஷுக்கு மேலும் ஒரு தேசிய விருதை வாங்கிய தற்போது அமைந்துள்ளது.

அளவிற்கு இந்த படத்தில் தனுஷின் கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது  படம் வெளிவந்து அதிரிபுதிரி ஹிட் அடித்து தற்போதும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது இந்த திரைப்படத்தை பார்த்த பிரபலங்கள் பலரும் தற்போது வாழ்த்துக்களை கூறி கொண்டுதான் இருக்கின்றனர் அந்த அளவிற்கு இந்த திரைப்படம் வேற லெவல் ரிலீசாகி உள்ளது.

இந்த திரைப்படத்தில் பல முன்னணி திரைப்பட நடிகர்கள் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார் அந்த வகையில் ரஜிஷா விஜயன், லால் ஆகியோரை தொடர்ந்து போலீஸ் அதிகாரியாக நடராஜன் நடித்திருந்தார் இவர்களில் நடிப்பு வேற லெவல் இருந்தாலும் ஒரு மடங்கு முன்னேறி நடராஜன் மக்களிடையே பாராட்டையும் பெற்றார்.

அந்த போலீஸ் கதாபாத்திரத்தில் அப்படியே நிஜமாக இருப்பது போலவே நட்ராஜின் நடிப்பு இருந்ததால் ரசிகர்கள் அவரை உண்மையாகவே சமூக வலைதள பக்கங்களில் திட்டித் தீர்த்தனர். அந்த அளவிற்கு இவரது கதாபாத்திரம் உண்மையான இருக்கும் போலவே இருந்தது. இந்தநிலையில் இயக்குனரும், நடிகருமான இமயம் பாரதிராஜா அவர்கள் தனுசுக்கு பிறகு உனது நடிப்பு மிகப்பெரிய அளவில் இருந்தது.

என்ன நடிப்புடா பாடி லாங்குவேஜ் எல்லாம் சூப்பர். நீ  அசத்திட்டடா நீ multi-talented தான் என புகழ்ந்து தள்ளினார். இச்செய்தியை நடிகர் நடராஜனும் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஷேர் செய்து  இமயம் பாரதிராஜா அவர்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்தார் இது தற்போது ரசிகர்களிடையே நல்லதொரு வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.