தமிழ் சினிமா உலகில் நிறைய ரசிகர்கள் வட்டத்தை உருவாக்கி வைத்திருப்பவர் தான் இளைய தளபதி விஜய் இவரது திரைப்படங்கள் தொடர்ந்து வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்து வருகிறது அந்த வகையில் பார்த்தால் இவர் நடித்த மாஸ்டர் திரைப்படம் பல கோடி வசூல் செய்து விட்டது இந்த திரைப்படத்தில் விஜய்க்கு எதிரியாக நடித்த மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும் தற்பொழுது நிறைய திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
பொதுவாகவே தளபதி விஜயின் திரைப்படங்கள் என்றால் மக்கள்கள் பார்ப்பதற்கு மிக ஆவலாக இருப்பார்கள் இவர் எவ்வளவு நிறைய சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ளாரோ அதேபோல் நிறைய தோல்வி திரைப்படங்களையும் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் பார்த்தால் இவரது நடிப்பில் தற்போது பீஸ்ட் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது இந்த திரைப்படத்தை விஜயின் ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்த நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் ரசிகர்களிடையே மிக வேகமாக வைரலாகி வந்தது.
பொதுவாகவே விஜயின் திரைப்படங்கள் சரியாக அமையவில்லை என்றால் அதை உடனே பத்திரிக்கையாளர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் விமர்சித்து விடுவார்கள் என்பது தெரிந்த விஷயம் என்றாலும் அதையெல்லாம் காதில் வாங்காமல் விஜய் தனக்கு பிடித்த மாதிரி கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் பீஸ்ட் திரைப்படமும் அதேபோல்தான் அமையும் என பல சினிமா பிரபலங்களும் கூறிவருகிறார்கள்.
இந்நிலையில் விஜய் நடித்த சுறா திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெறவில்லை அதற்கு முக்கிய காரணம் இந்த திரைப்படம் ரசிகர்களிடையே சூப்பர் ஹிட் ஆக வேண்டும் என்பதற்காக படக்குழு நிறைய காட்சிகளை காட்டி இருப்பார்கள் ஆனாலும் படம் தோல்வியடைந்து விட்டது அப்பொழுது சுறா திரைப்படத்தை பல சினிமா பிரபலங்களும் விமர்சித்தார்கள்.
அதேபோல் பிரபல நடிகர் சந்தீப் கிஷான் சுறா திரைப்படத்தை விமர்சித்ததாக ஒரு தகவல் சமூக வலைதள பக்கங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது அதில் சுறா திரைப்படத்தை நான் இப்பொழுது தான் பார்த்தேன் மிகவும் மோசமாக இருக்கிறது என கடந்த 2010ஆம் ஆண்டு பதிவு செய்துள்ளார்.மேலும் இவர் பதிவைப் பார்த்த விஜய் ரசிகர்கள் பலரும் இவர் மீது கோபமாக இருக்கிறார்கள் என பலரும் கூறுகிறார்கள்.