தனக்கு அம்மாவாக நடித்த நடிகையை கூட விடாமல் துரத்திய பிரபல நடிகர்.! இருந்தாலும் இவ்வளவு இவ்வளவு ஆகாது…

actress
actress

சினிமாவில் தன்னுடன் நடிக்கும் நடிகைகளுடன் ஒரு சில நடிகர்கள் அந்த நடிகையை பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஆனால் ஒரு நடிகர் தனக்கு அம்மாவாக நடித்த நடிகையையும்,  அண்ணியாக நடித்த நடிகையையும் பயன்படுத்திக் கொண்ட நடிகரைப் பற்றி தான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம்.

நான்கு எழுத்து நடிகர் ஒருவர் தனது திரைப்படத்தில் தனக்கு அம்மாவாக நடித்த நான்கெழுத்து நடிகையுடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அந்த நான்கு எழுத்து நடிகைக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தை உள்ளது. அவருடைய கணவரும் இரண்டு மூன்று திரைப்படங்களில் வில்லனாக நடித்துள்ளார்.

மேலும் அந்த நான்கு எழுத்து நடிகரும் அந்த நடிகையையும் ஒன்றாக இருந்த விஷயம் அந்த வில்லன் நடிகருக்கு தெரியவே அவருடைய மனைவியான அந்த நடிகையிடம் நீ எனக்கு துரோகம் செஞ்சிட்ட, நீ ஏன் இந்த மாதிரி செய்தாய் என்று சண்டை போட்டு இருக்கிறார் ஆனால் அந்த நடிகை துளியும் சங்கடப்படாமல் நான் அப்படிதான் இருப்பேன் நீ வேண்டுமானால் வீட்டை விட்டு வெளியே போ என அவருடைய கணவரை வீட்டிலிருந்து துரத்தி விட்டார்.

இந்தப் படம் முடிந்தவுடன் அந்த நடிகையையும் கழட்டிவிட்டு அந்த நான்கு எழுத்து நடிகர் அடுத்த படத்தில் தனக்கு அந்நியாக நடித்த நடிகையுடன் தொடர்பில் இருந்திருக்கிறார். அதேபோல் ஒருநாள் நள்ளிரவு 12 மணி அளவில் அந்த நடிகை உடன் உல்லாசமாக இருந்துவிட்டு அந்த நடிகை தங்கி இருந்த அறையை விட்டு வெளியே வரும்போது தன்னுடன் நடித்த துணை நடிகர் ஒருவர் அவரைப் பார்த்து உள்ளார்.

அவரைப் பார்த்த அதிர்ச்சியில் என்ன செய்வதென்றே தெரியாமல் இருந்து வந்த அந்த நடிகர் அந்தத் துணைநடிகரிடம் சென்று உங்களுக்கு இது போன்று யாராவது வேண்டுமா என்று கேட்டுள்ளார். அதற்க்கு அந்த துணை நடிகர் அப்படினா என்ன என்று  கேட்டுள்ளார் அதற்கு அந்த நான்கு எழுத்து நடிகர் படத்தில் அண்ணியின் மகளாக நடித்த பெண்ணை உன்னுடன் அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய சொல்கிறேன் என்று மாமா வேலை பார்த்துக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன் பிறகு அடுத்த படத்தில் நடிக்கும் பொது தன்னுடன் நடித்த துணை நடிகையுடன் தொடர்பில் இருந்துள்ளார். ஏற்க்கனவே அந்த நடிகை ஒருவரை காதலித்து வருகிறார். இருப்பினும் அந்த நடிகை அந்த நான்கு எழுத்து நடிகருடன் தொடர்பில் இருந்ததாக பிரபல youtube சேனலில் சினிமா பிரபலம் ஒருவர் பேட்டி கொடுத்துள்ளார்.