சாய்பாபா அருகில் அமர்ந்து கொண்டு மீரா மிதுன் செய்த கேவலமான செயல்..! கொந்தளித்த நெட்டிசன்கள்..!

தமிழ் திரை உலகில் சர்ச்சையை ஜோல்னா பையில் தூக்கிக்கொண்டு அலைபவர்தான் நடிகை மீரா நந்தன் இவர் சமூக வலைதள பக்கத்தில் சர்ச்சையான வார்த்தைகளைப் பேசுவது மட்டுமல்லாமல் இவர் செய்யும் செயலும் சர்ச்சையிலேயே வந்து முடிந்து விடுகிறது.

அந்த வகையில் சம்பந்தமில்லாத பேச்சின் மூலமாக நெட்டிசன்கள் இடம் வாங்கி கட்டுவதை வழக்கமாக வைத்துள்ளார். சரி மீரா மிதுன் தன்னை ஒரு சூப்பர் மாடல் என்று கூறி கொள்வது பலருக்கும்  தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தான் இவருடைய வண்டவாளங்கள் தெரியவந்தது.

அந்த வகையில் இவர் அழகிப் போட்டியில் பல போட்டியாளர்களை ஏமாற்றியது மட்டுமல்லாமல் மைக்கேல் என்பவர் மீது குற்றம் சாட்டி தப்பித்து உள்ளார். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பாக கோலிவுட்டில் அதிகமாக உள்ளார்கள் என சூர்யா மற்றும் விஜய் ஆகியவர்களை தரக்குறைவாக பேசியது மட்டுமல்லாமல் தன் முகத்தை காப்பி செய்து பலர் இன்று மீடியாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள் என்றும் கூரியிருந்தார்.

இதுவரை தனிப்பட்ட நபர்களையே குற்றம் சாட்டி வந்த மீராமிதுன் தற்போது ஜாதி பற்றியும் சில இயக்குனர்களை குறி வைத்து தாக்கி பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் இவ்வாறு வெளியிட்ட வீடியோ சமூக வலைத்தளத்தில் பெரும் சர்ச்சையை உருவாக்கியது மட்டுமல்லாமல் இவருடைய பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

meera mithun-1
meera mithun-1

இந்நிலையில் தற்போது மீரா மிதுன் பற்றிய வீடியோ ஒன்றை ஜோ மைக்கல் வெளியிட்டுள்ளார். அதில் சாய்பாபா அருகில் அமர்ந்துகொண்டு  நடிகை மீரா மிதுன் கஞ்சா அடிப்பதுபோல் வீடியோ ஒன்று வெளிவந்துள்ளது போன வாரம் ஜாதி இந்த வாரம் மதம் என பேசியது மட்டுமல்லாமல் அதனை உடனே இவற்றில் செய்துவிட்டார்.

இவ்வாறு வெளிவந்த வீடியோவானது சமூக வலைதளப் பக்கத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியது மட்டுமல்லாமல் வைரலாக பரவி வருகிறது.