விஜயை தாக்கிய இயக்குனர்.. ஷூட்டிங் ஸ்பாட்டில் பழிக்கு பழி வாங்கிய தளபதி.! இது எத்தனை பேருக்கு தெரியும்

vijay
vijay

vijay : தமிழ் சினிமாவில் இன்று பிரபல நடிகராக வருபவர் விஜய். இவர் தற்பொழுது லோகேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார் படம் முழுக்க முழுக்க ஆக்சன் படமாக உருவாகி வருகிறது. இந்த  படத்தில் திரிஷா,  கௌதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், மிஸ்கின், சஞ்சய் தத் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள்  நடித்து உள்ளனர்.

ஷூட்டிங் அனைத்தும் முடிந்தை தொடர்ந்து அடுத்ததாக டப்பிங் பணிகளை நோக்கி படக்குழு நகர்ந்து உள்ளது. ஒரு பக்கம் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிற மறுபக்கம் படத்தின் அடுத்தடுத்த அப்டேட் வெளிவருகிறது.  போஸ்டர் மற்றும் நான் ரெடி முதல் சிங்கிள் பாடல் போன்றவை வெளிவந்து பெரிய அளவில் வைரல் ஆகியன.

இதோட மட்டுமல்லாமல் படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் லியோ படத்தை பற்றி பேசி வருகின்றனர் அந்த வகையில் படத்தில் வில்லனாக நடித்து வரும் மிஷ்கின் சில தகவல்களை பகிர்ந்து கொண்டார் அதில் அவர் சொன்னது.. விஜய்யை குட்டிமா, விஜய்மா, அண்ணா என்று கூப்பிடுவேன் என்றும், விஜய்க்கு உடம்பில் பல அடிகள் பட்டு இருப்பதாகவும்..

ஒரு சமயத்தில் லியோ சூட்டிங்கில் சண்டையிடும் போது திரும்பி ஒரு பஞ்ச் பண்ணியதில் விஜய்க்கு அடிபட்டு விட்டதாகவும் அப்போது தான் ஓடி வந்து கட்டிப்பிடித்து குட்டிமா சாரிடா என்று கூறியதற்கு விஜய் பரவாயில்லை அண்ணா என்று சொல்லி அவரும் சரியாக ரியசல் பண்ணனும்னு சொல்லிட்டு போயிட்டார்.

அதுக்கப்புறம் அவர் என்னை அடித்ததும் தனக்கு முகத்தில் அடிபட்டு விட்டதாகவும் பதறி அண்ணா சாரி அண்ணா என்று கூறியதாகவும் அதெல்லாம் ஒன்னும் இல்ல செல்லக்குட்டி ஒவ்வொருவருக்கும் நடப்பது தான் என்று மிஸ்கின் கூறியதாக பேட்டியில் தெரிவித்தார். இதைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் விஜய்க்கு ஏதாவது கொடுத்த அவர் திரும்ப கொடுப்பார்னு உங்களுக்கு தெரியாதா எனக் கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர்.