பாட்ஷா படத்தில் குறை இருக்கு ரஜினியிடம் சொல்லி பட வாய்ப்பு வாங்கிய இயக்குனர்.!

Rajini
Rajini

Rajini : தன்னுடைய ஸ்டைல் மற்றும் நடிப்பின் மூலம் கோடான கோடி ரசிகர்களை கவர்ந்து வைத்திருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் நிற்க கூட நேரமில்லாமல் படங்களில் நடித்து வருகிறார். ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து கைவசம் லால் சலாம், தலைவர் 170, தலைவர் 171 ஆகிய படங்கள் இருக்கின்றன.

இந்த நிலையில் நேற்று ரஜினி தன்னுடைய 73 வது பிறந்த நாளை தனது குடும்பத்துடன் கொண்டாடினார் மேலும் தலைவர் 170 டைட்டில் வீடியோ வெளிவந்து பலரையும் சந்தோஷப்படுத்தியது. ரஜினி தனது திரை பயணத்தில் பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார் அதில் ஒரு படம் பாட்ஷா..

அந்தக் கருப்பாடு நீ தானா.. மாயா மீது கடும் கோபத்தில் பொருளை தூக்கி போட்டு உடைக்கும் பூர்ணிமா

இந்த படம் இப்பொழுதும் ரஜினி ரசிகர்களுக்கு பேவரட்டான படமாக இருந்து வருகிறது. ஆனால் இந்த படத்தில் இருக்கும் குறையை ரஜினியிடம் சொல்லி பட வாய்ப்பு வாங்கியிருக்கிறார் ஒரு  இயக்குனர் அது பற்றி விலாவாரியாக பார்ப்போம்.. அந்த இயக்குனர் வேறு யாரும் அல்ல.. கே எஸ் ரவிக்குமார் தான். பாட்ஷா படத்தின் PREVIEW அழைப்பு விடுத்துள்ளார்கள்.

படத்தை பார்த்துவிட்டு நேராக ரஜினியிடமே படம் நன்றாக இருக்கிறது. ஆனால் சில குறைகள் இருப்பதாக சுட்டிக்காட்டினார் உதாரணத்திற்கு வில்லன் ரகுவரனுக்கு மட்டும் படத்தில் வயதாகிக் கொண்டே இருக்கிறது ஆனால் நீங்கள் இளமையாக இருக்கிறீர்கள் என குறையை சொல்லி இருக்கிறார்.

ரூமுக்கு வா என்னோட பாடி டிமாண்ட்டை காண்பிக்கிறேன்.. தொகுப்பாலினியை கூட விட்டு வைக்காத நடிகர்..

ரஜினியும் ஆமாம் என ஒத்துக்கொண்டாராம். அதன் பின்னர் முத்து படத்தை இயக்க வாய்ப்பு எனக்கு வந்தது ரஜினிகாந்த் என்னை அழைத்து ஒரு ஒன் லைன் சொல்ல.. அதை படமாக மாற்றலாம் என்று யோசனை கூறினார் அப்படித்தான் முத்து திரைப்படம் உருவாகியது எனது ரவிக்குமார் கூறியுள்ளார்.