Director Sankar who directed the film with 3 chief ministers: இந்தியாவின் மிகப்பெரிய திரைப்பட தயாரிப்பு நிறுவனமான ஏவிஎம் தயாரிப்பகத்தில் படத்தொகுப்பாளராக திரை வாழ்க்கையை தொடங்கியவர் சங்கர். மேலும் இவர் திரைக்கதை ஆசிரியர், திரை படத்தொகுப்பாளர், இயக்குனர் என பன்முக திறமையை கொண்டவர். இவர் தமிழ், தெலுங்கு மலையாளம், கன்னடம், போன்ற அனைத்து மொழிகளும் திரைப்படங்களை இயக்குவதில் வல்லவர்.
அது மட்டுமல்லாமல் ஷங்கர் என்றாலே பிரம்மாண்டம் தான். இவரது படங்களுக்கு பல கோடி செலவிடப்பட்டு பிரம்மாண்டமான செட்டுகள் போடப்பட்ட இவரது படங்கள் எடுக்கப்படும் என்பதை அனைவரும் அறிந்ததே.தற்போது இவர் முன்னனி நடிகர்களை வைத்து படம் இயக்கி வருகிறார். இவர் கமல் நடிப்பில் இந்தியன் 2 படத்தை இயக்கி வருகிறார். கொரோனா வைரஸ் காரணமாக படப்பிடிப்பு நிருத்தி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இவர் எம் ஜி ராமச்சந்திரன் நடித்த குடியிருந்த கோவில், அடிமைப்பெண். என் டி ராமராவ் நடித்த பூகைலாஷ், தோட்டம் மற்றும் ஜெயலலிதா நடித்த கௌரி கல்யாணம் போன்ற திரைப்படங்களை இயற்றியதன் மூலம் இவருக்கு தென்னிந்தியாவின் மூன்று முதல்வர்களை வைத்து திரைப்படங்களை இயற்றியவர் என்ற பெருமை உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.