பிரபாஸ் கதாபாத்திரத்தை விட செம்ம மாஸான ரோலில் “ஜோதிகாவை” நடிக்க வைக்க அல்லோலா படும் இயக்குனர்.! எந்த படத்தில் தெரியுமா.?

jothika
jothika

நடிகை ஜோதிகா ஆள் பார்ப்பதற்கு செம சூப்பராக இருப்பதால் இவருக்கு படவாய்ப்புகள் ஆரம்பத்திலிருந்து தற்போது வரையிலும் பட வாய்ப்பு குவிந்த வண்ணமே இருக்கின்றன மேலும் ஆள் பார்த்து அழகாக எப்படி இருக்கிறாரோ அதுபோல இவரது நடிப்பும் அசாதாரணமாக இருப்பதால் முன்னணி நடிகர்களின் படங்களை ஆரம்பத்திலேயே  கமீட் செய்ய தொடங்கினார்.

மேலும் அந்த திரைப்படங்கள் ஒவ்வொன்றும் அதிரிபுதிரி ஹிட் அடித்த அதிலும் குறிப்பாக அஜித்துடன் இணைந்து நடித்த ஒவ்வொரு திரைப்படமும் தாறுமாறான வெற்றியை அதிலும் அஜித்துடன் இணைந்து இவர் முதலில் நடித்த வாலி படம் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு அவருக்கு வெற்றியை பெற்று தந்தது.

அதை தொடர்ந்து குஷி, முகவரி ஆகிய படங்கள் இவருக்கு மாபெரும் வெற்றியை பெற்றுததால் அடுத்தடுத்து டாப் நடிகர்களான விஜய் சூர்யா போன்ற ஒரு படங்களில் தொடர்ந்து நடித்தார் ஒரு கட்டத்தில் நடிகர் சூர்யாவை திருமணம் செய்துகொண்ட பிறகு சில வருடங்கள் சினிமாவில் தலைகாட்டாமல் இருந்தாலும் தற்போது ரீ என்ட்ரி கொடுத்து சோலோவாக நடிக்க தொடங்கியுள்ளார்.

அந்த திரைப்படங்கள் இவருக்கு தொடர்ந்து  வெற்றியை பெற்றுக் கொடுத்து. இவரது நடிப்பு இப்போதும் அசதரனமாக இருக்கிறது இதனால் மக்கள் மத்தியில் பேசும் பொருளாக மாறியுள்ளார் இப்படியிருக்க ஜோதிகா தற்போது தெலுங்கு சினிமாவில் சிறந்த இயகுனராக வலம் வரும் பிரசாந்த் நீல்  கேஜிஎஃப் இரண்டாம் பாகத்தை முடித்தார்.

தற்போது நடிகர் பிரபாஸை வைத்து சலார் என்ற திரைப்படத்தை எடுத்து வருகிறார் இந்த திரைப்படத்தின் எதிர்பார்ப்பு தற்போது தாறுமாறாக எகிறி உள்ளது இந்த நிலையில் அந்த படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகை ஜோதிகாவை நடிக்க வைக்க படக்குழு அவரை அணுகி உள்ளதாக தெரியவருகிறது.

மேலும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது வெகுவிரைவில் அவரை இந்த படத்தில் கமிட் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது  சலார் படத்தில்  ஏற்கனவே பிரசாந்த் நேரில் ஜூனியர் என்டிஆர் கமீட் ஆனா நிலையில் இவரும் கைகோர்க்க உள்ளதால் படம் கிட்டத்தட்ட வெற்றியை நோக்கி பயணிக்கிறது என தற்போதைய கணக்கு போட்டு உள்ளது படக்குழு.