பிரபல நடிகை ஒருவர் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் சினிமாவிற்கு வந்திருக்கிறார் ஆனால் அப்போது ஒரு இயக்குனரை சந்தித்த அந்த நடிகை அந்த இயக்குனரிடம் உங்களுடைய படத்தில் எனக்கு ஒரு வாய்ப்பு வேண்டும் என்று கேட்டு இருக்கிறார் ஆனால் இயக்குனர் அட்ஜஸ்ட்மென்ட் செய்தால்தான் வாய்ப்பு கிடைக்கும் என்று கரராக பேசியிருக்கிறார்.
அதன் பிறகு வேறு வழி இல்லாமல் படத்தில் நடித்தால் போதும் என்று எண்ணி அந்த நடிகை அந்த இயக்குனரின் ஆசைக்கு இணங்கி போயிருக்கிறார் ஆனால் அந்த இயக்குனரோ அந்த நடிகையை அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய வைத்துவிட்டு ஏமாற்றி இருக்கிறார் அதாவது அந்த இயக்குனர் தன்னுடைய படத்தில் வேறொரு த நடிகையை கதாநாயகியாக போட்டுவிட்டு அந்த கதாநாயகியின் துணை நடிகையாக இந்த நடிகையை நடிக்க வைத்திருக்கிறார்.
இதனால் ஏமாந்து போன அந்த நடிகை இனிமேல் யாருடனும் அட்ஜஸ்ட்மென்ட் செய்யக்கூடாது என்று தன்னுடைய வேலையை செய்து வருகிறார். அவரைப்பற்றி தான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம். பிரபல நடிகை ஒருவர் சிறு வயதில் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போது ஒரு நாடக நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார் அப்போது அந்த நாடக நிகழ்ச்சியில் முக்கிய காட்சியில் நடிக்கும் பெண் வரவில்லை.
அதற்கு பதிலாக இந்த நடிகை அந்த நாடகத்தில் நடிக்கிறார் அதுமட்டுமல்லாமல் அவருடைய நடிப்பை பார்த்து பலரும் ஆச்சரியப்பட்டு அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார்கள் அதன் பிறகு அந்த நடிகை நாடகத்தில் நன்றாக நடிக்கிறோமே சினிமாவில் நடிக்கலாமே என்று ஆசையுடன் சினிமாவிற்கு வந்திருக்கிறார்.
அப்போது மலையாள இயக்குனர் ஒருவரை சந்தித்து அவருடைய படத்தில் வாய்ப்பு கேட்டு இருக்கிறார் ஆனால் அந்த இயக்குனர் தன்னுடைய படத்தில் கதாநாயகியாக உங்களை நடிக்க வைக்கிறேன் ஆனால் அட்ஜஸ்ட்மெண்ட் செய்தால்தான் வாய்ப்பு கிடைக்கும் என்று கூறி இருக்கிறார். அவரும் அதற்கு ஒப்புக் கொண்டார்.
அட்ஜஸ்ட்மெண்ட் செய்து முடித்துவிட்டு அந்த இயக்குனர் அந்த நடிகையை நன்றாக ஏமாற்றி இருக்கிறார் ஏமாந்து போன அந்த நடிகை இனிமேல் யாருடனும் எதற்காகவும் அட்ஜஸ்ட்மென்ட் செய்யக்கூடாது என்று உறுதி எடுத்து இருக்கிறார். அதன் பிறகு அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து வந்த நடிகை தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பப்படும் ஒரு சீரியலில் கதாநாயகியின் மாமியார் கதாபாத்திரத்தில் வில்லத்தனமான நடிப்பை வெளிகாட்டி வருகிறார் அந்த நடிகை. இந்த தகவலை சினிமா பிரபலம் ஒருவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.