ஆர் சி பி என்று அழைக்கப்படும் இயக்குனர் ராம் கோபால் வருமா அவர்கள் தான் தற்போது இணையத்தில் தீயாக பேசப்பட்டு வருகிறார். அது மட்டுமல்லாமல் இவர் செய்த செயல் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. அப்படி இவர் என்ன செய்தார் என்றால் தன்னுடைய பட பிரமோஷனுக்காக பிரபல நடிகையின் காலை பிடித்து அவருடைய அனுமதியுடன் அவர் காலில் முத்தமிட்டு அவர் கால் விரல்களை சுவைக்கும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அதாவது ராம் கோபால் வருமா டிசம்பர் 6ஆம் தேதி அன்று தன்னுடைய twitter பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார் அந்த புகைப்படத்தில் அவர் நடிகை அஷி ரெட்டியின் காலில் முத்தம் விடுவது போல் காட்சி இருந்தது. மற்றொரு புகைப்படத்தில் அவர் அந்த நடிகையின் கால் பாதத்தை தடவுவதுமான காட்சிகளும் இடம்பெற்று இருந்தது.
இந்த நிலையில் இயக்குனர் ராம் கோபால் வர்மா அந்த புகைப்படத்துடன் சேர்த்து முழு வீடியோவையும் தனது youtube சேனலில் பதிவு செய்திருக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் தியாய் பரவி வருகிறது. அஷி செட்டி ஒரு சோபாவில் அமர்ந்து இருக்கிறார் அவருக்கு எதிராக ராம் கோபால் வருமா தரையில் உட்கார்ந்து இருக்கிறார்.
சிறிது நேரம் பேசிய இவர் நடிகையின் காலை அவரின் அனுமதியுடன் பிடித்து முத்தமிட்டு இருக்கிறார் அது மட்டுமல்லாமல் அவருடைய கால் விரல்களை வாயால் சுவைத்திருக்கிறார் இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் வெளியாகி தீயாய் பரவி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் பட பிரமோஷனுக்காக எந்த அளவிற்கு வேண்டுமானாலும் செல்வீர்களா என்று கேட்டு அவரை திட்டி தீர்த்து வருகிறார்கள் அது மட்டும் அல்லாமல் இவர் அருவருப்பானவர் என்றும் அவரை கூரிவருக்ளின்றனர்.
இதோ அந்த வீடியோ…