Meena : உலகநாயகன் கமலஹாசன் இப்பொழுது ஆக்சன் படங்களில் நடித்து வந்தாலும் ஆரம்ப காலகட்டத்தில் காதல் சம்பந்தப்பட்ட படங்களில் நடித்தார். அதில் ரொமான்டிக் சீன் மற்றும் கீஸ் சீன்கள் அதிகம் இடம்பெறன. அதனாலையே கமலுடன் நடித்த நடிகைகள் பலரும் கிசுகிசு இதில் சிக்கினார் ஒரு கட்டத்தில் நடிகைகள் கமலுடன் நடிக்க பயந்தனர்.
இந்த சூழ்நிலையில் தான் நடிகை மீனா கமலுடன் சேர்ந்து அவ்வை சண்முகி படத்தில் நடித்தார். படம் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது இந்த படம் குறித்தும் கமல் குறித்தும் சமீபத்தில் மீனா பேசியுள்ளார் அவர் சொன்னது என்னவென்றால்..
கமல் படம் என்றதும் பெரிய லெஜன்ட் படம் என்றுதான் ஞாபகத்திற்கு வந்தது என்றும் அந்த கிஸ் பற்றி எல்லாம் ஞாபகம் இல்லை என்றும் அதனால் நடிக்க ஒப்புக் கொண்டேன் என்று கூறினார் மேலும் ஒரு சீனில் இயக்குனர் என்னை படுக்க சொன்னார் அப்போது கமல் வந்து கிஸ் கொடுப்பது போன்ற ஒரு சீன் என்று சொன்ன பிறகு தான்.
மீனாவுக்கு பல்ப அடிச்ச மாதிரி அவ்வளவுதான் இதை நாம் யோசிக்கவில்லை என்று நினைத்துக் கொண்டு மீனாவின் அம்மாவிடம் போய் பதறி இருக்கிறார். அவரோ போய் இயக்குனருடன் நீ சொல்லு நான் இப்படி பண்ண மாட்டேன் சொல்லி அழு என்று இருக்கிறார் அதற்குள் இயக்குனர் ஷார்ட் ரெடி என்று கத்த பதறிப்போன மீனா இங்கே படுங்கள் என்ற ரவிக்குமார் சொல்லி இருக்கிறார் மீனாவுக்கு ஒரு பதட்டமாம் அங்கு கமல் வந்தாராம்..
மீனா பக்கத்தில் போய் கிஸ் குடுக்குற மாதிரி நடிங்கள் என்று சொன்னதும் கமல் கிட்ட போய் நெருங்கி இந்த தடவை வேண்டாமே என்று சொல்வது போல் காட்சி அவ்வளவுதான் மீனா துள்ளி குதித்து எழுந்து விட்டாராம் ஒருவேளை அதுபோல நடிக்க சொல்லி இருந்தால் மீனாவே ரவிக்குமாரிடம் சொல்ல வேண்டும் என நினைத்தாராம். நல்ல வேளை கமலே சொல்லிட்டாரு என்று அந்த பேட்டியில் கூறினார்.