பத்திரிகையாளர்களை பார்த்தவுடன் மாடல் அழகியாக மாறிய மகள்..! கடும் கோபத்தில் உலகழகி ஐஸ்வர்யா ராய்..!

aishwariya rai-1

இந்தியாவில் உலக அழகி என்ற பட்டத்துடன் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ஐஸ்வர்யாராய் இவர் தமிழ் தெலுங்கு பெங்காலி ஆங்கிலம் ஹிந்தி என பல்வேறு மொழிகளிலும் திரைப்படங்கள் நடித்துள்ளார்.இவ்வாறு பிரபலமான நமது நடிகை தமிழ் சினிமாவில் முதன் முதலாக மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான இருவர் என்ற திரைப் படத்தின் மூலம்தான் அறிமுகமானார்.

இவ்வாறு இந்த திரைப்படத்தை தொடர்ந்து ஜீன்ஸ் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் ராவணன் எந்திரன் போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்த ரசிகர் மத்தியில் நீங்காத இடம்பிடித்த நமது நடிகை சமீபத்தில் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அவருடைய மகள் இருவரும் நடந்து சென்று கொண்டிருக்கும் பொழுது பத்திரிக்கையாளர்கள் கூட்டம் கூடி வீடியோ எடுக்க ஆரம்பித்துவிட்டார்கள் அப்போது ஐஸ்வர்யா ராயின் மகள் பத்திரிகையாளர்களை பார்த்த உடன் கேட் வாக்கில் நடக்க ஆரம்பித்தார்.

இதனை கவனித்த ஐஸ்வர்யா ராய் உடனே அவளுடைய கையைப் பிடித்து கேலிக்கு அவருடைய நடையை மாற்றி விட்டார் இவ்வாறு வெளிவந்த வீடியோ சமூக வலைதள பக்கத்தில் மிக வைரலாக பரவியது மட்டுமில்லாமல் ஐஸ்வர்யா ராயின் மகளை பலரும் கேலி செய்து வருகிறார்கள்.

மேலும் கடந்த மாதம் தான் ஐஸ்வர்யா ராயின் பத்தாவது பிறந்தநாள் மிக பிரமாண்டமாக மாலத்தீவில் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது இது தொடர்புடைய புகைப்படங்கள் கூட சமூக வலைதளப் பக்கத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவைப் பெற்றது மட்டுமல்லாமல் ஒரு சிலர் மிக கேவலமாக விமர்சித்தும் வந்தார்கள்.

aishwariya rai-1
aishwariya rai-1

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய அபிஷேக் பச்சன் நீங்கள் என் மகள் ஆராத்யாவை கேலி செய்வது மிகவும் தவறான செயல் நான் ஒரு பிரபலம் என்பதால் நீங்கள் பேசுவதைக் கேட்டுக் கொள்ளலாம் ஆனால் என் மகளை எதற்காக நீங்கள் கேலி செய்ய வேண்டும் இதனை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என கூறி உள்ளார்.

aishwariya rai-1