சிவகார்த்திகேயனின் ரெமோ திரைப்படத்தில் நடிக்க இருந்தது இந்த முன்னணி நடிகரின் மகளா.? இவர் நடித்திருந்தால் படம் வேற லெவல் தான்.

remo

சின்னத்திரையில் தொகுப்பாளராக இருந்து பின்பு வெள்ளித்திரையில் காமெடியனாக அறிமுகமாகி தற்போது கதாநாயகன் என்ற அந்தஸ்தை நிரந்தரமாக பிடித்து அந்த பாதையிலேயே வலம் வருபவர் தான் சிவகார்த்திகேயன் இவர் சின்னத்திரையில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி அதன் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது அதனைத் தொடர்ந்து தான் இவருக்கு வெள்ளித்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

வெள்ளித்திரையில் முதலில் பல நடிகர்களின் நண்பனாகவும்,காமெடியனாக நடித்து வந்தார் திடீரென்று இவருக்கு கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு கிடைத்து கதாநாயகனாக நடித்த அனைத்து படங்களும் சூப்பர் ஹிட் ஆனதால் தற்போது அதிகம் சம்பளம் வாங்கும் நடிகராக தமிழ் சினிமாவில் திகழ்ந்து வருகிறார்.

அந்த வகையில் பார்த்தால் இவர் நடித்த ரஜினி முருகன், வருத்தப்படாத வாலிபர் சங்கம், காக்கி சட்டை,மிஸ்டர் லோக்கல்,வேலைக்காரன், ரெமோ போன்ற பல திரைப்படங்கள் இவரது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதால் இவர் பட்டி தொட்டி எங்கும் புகழ் பெற்று விலங்கி விட்டார்.

இயக்குனர் அட்லி இடம் ராஜா ராணி திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் தான் பாக்கியராஜ் கண்ணன் இவர் முதன்முதலாக இயக்குனராக சிவகார்த்திகேயனை வைத்து இயக்கிய திரைப்படம் என்றால் அது ரெமோ திரைப்படம் தான் இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் காதலிக்கும் பெண்ணுக்காக என்ன வேணாலும் செய்ய தயாராக இருக்கிறேன் என கூறி பெண் வேடம் எல்லாம் போட்டு மிகவும் அசத்தலாக நடித்து இருப்பார்.

இவர் இந்த வேடம் போட்டதால்  ரசிகர்களின் எதிர்பார்ப்பு மட்டுமல்லாமல் படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகி சிவகார்த்திகேயனை எங்கே கொண்டு சென்று விட்டது இந்நிலையில் இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து இருப்பார்.

remo2
remo2

ஆனால் கீர்த்தி சுரேஷ்க்கு முன்பு இவர் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் ஸ்ருதிஹாசனை தான் நடிக்க வைக்க அணுகினார்களாம் அதேபோல் அவர் ஒரு சில காரணங்கள் குறித்து நடிக்க முடியவில்லை அதன் பின்பு எமி ஜாக்சன் மற்றும் சமந்தா போன்ற நடிகைகளிடம் ரெமோ திரைப்படத்தில் நடிக்க கேட்டுள்ளார்கள் ஆனால் அவர்கள் தேதி பிரச்சனையால் நடிக்காமல் பின்புதான் கீர்த்தி சுரேஷ் இதில் நடித்து படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகியிருக்கும்.