முதுகை பதம் பார்த்த காரின் முன்பு புகைப்படம் எடுத்துக்கொண்ட செல்லம் யாஷிகா – ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய புகைப்படம்.

YASHIKA
YASHIKA

படத்தின் கதைக்கு ஏற்றவாறு கவர்ச்சியை காட்ட கூடிய நடிகைகள் தமிழ் சினிமாவில் ஏராளம் ஆனால் அவர்களெல்லாம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்களா என்றால் கேள்விக்குறிதான் ஆனால் மாடலிங் துறையில் இருந்து வந்து ஓரிரு திரைப்படங்களில் நடித்து மக்கள் மனதில் கவர்ச்சி கன்னியாக மாறியவர் நடிகை யாஷிகா ஆனந்த்.

இவர் கிளாமர் போன்ற படங்கள் தான் ஆரம்பத்தில் தேர்ந்தெடுத்து நடித்தார் இருட்டு அறையில் முரட்டுகுத்து, ஜாம்பி ஆகிய படங்களில் இவர் தம்மாத்துண்டு   டிரஸை போட்டுக் கொண்டு தான்   நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படங்களை தொடர்ந்து ரசிகர்களை கவர அவர் இன்னமும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குட்டையான டிரஸை போட்டுக்கொண்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

ஆனால் ஒரு கட்டத்தில் ரசிகர்கள் புகைப்படத்தை பார்த்து   உங்களது கவர்ச்சி சிறப்பாக இருக்கிறது. ஆனால் உங்கள் திறமை இன்னும் சினிமாவில் வெளிப்படவில்லை அதை காட்டுங்கள் என கூறினார். இதனை அடுத்து அவரும் தன்னை முற்றிலுமாக மாற்றி கொண்டு  வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

அந்த வகையில் கடமையை செய் இவன்தான் உத்தமன் போன்ற பல்வேறு படங்கள் வரிசை கட்டி இருக்கின்றன இப்படி சினிமா உலகில் ஓடிக்கொண்டிருந்த இவர்  அவ்வபோது  தனது நண்பர்களுடன் ஊர் சுற்றுவதையும் வழக்கமாக வைத்துள்ளார் அப்படி அண்மையில் இவர் தனது நண்பர்களுடன் பார்டி ஒன்றுக்குப் போய் திரும்பும் பொழுது மகாபலிபுரம் அருகே இவரது கார் விபத்துக்குள்ளானதில் அவரது தோழி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும் யாஷிகா பலத்த அடிபட்டு மருத்துவமனையில் சில மாதங்கள் இருந்து அண்மையில் தான் வீடு திரும்பினார். கொஞ்சம் கொஞ்சமாக நடக்க ஆரம்பித்துள்ள யாஷிகா ஆனந்த் தற்போது அவர் விபத்துக்குள்ளான கார் முன்பு நின்று இவர் புகைப்படம் எடுத்துக் கொண்டார். மேலும் இவர் throw back என அந்த புகைப்படத்திற்கு பதிவை போட்டுள்ளார்.

YASHIKA
YASHIKA