தமிழ் சினிமாவில் சென்னை 600028 என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகர் தான் ஜெய் இவர்தான் நடித்த முதல் திரைப்படத்தின் மூலமாகவே ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தது மட்டுமில்லாமல் பட்டி தொட்டி எங்கும் மிகவும் பிரபலமாகிவிட்டார்.
மேலும் இந்த திரைப்படத்தின் வெற்றியை கவர்ந்த அடுத்ததாக இயக்குனர் சசிகுமார் இயக்கத்தில் வெளியான சுப்ரமணியபுரம் என்ற திரைப்படத்தில் இவருக்கு ஒரு முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்பட்டது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படம் அவருடைய வாழ்வில் ஒரு திருபன்மையாக அமைந்தது.
மேலும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக வாமனன் கோவா எங்கேயும் எப்போதும் ராஜா ராணி வடகறி கலகலப்பு கொண்ட பல்வேறுவதாக திரைப்படங்களில் நடிப்பது மட்டுமில்லாமல் அவர் எளிதில் ரசிகர்களையும் கலந்துவிட்டார்.
அந்த வகையில் சமீபத்தில் அவருடைய நடிப்பில் வெளியான காபி வித் காதல் என்ற திரைப்படம் கூட நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் எளிதில் கிடைக்க ஆரம்பித்தது என்னதான் இவர் தற்போது பல திரைப்படத்தில் நடித்து வந்தாலும் இவர் தமிழில் முதல் முதலாக அறிமுகமானது விஜய்யின் பகவதி திரைப்படத்தில் தான்.
இந்த திரைப்படத்தில் நடிகர் ஜெய் அவர்கள் விஜய்க்கு தம்பியாக நடித்திருப்பார் என் நிலையில் தளபதி விஜய் உடன் பகவதி திரைப்படத்தில் நடித்த அனுபவத்தை சமீபத்தில் பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார் அந்த வகையில அவர் கூறியது என்னவென்றால் நான் பகவதி திரைப்படத்தில் நடித்த பொழுது மிகவும் சின்ன வயது தான்.
அப்பொழுது ஆக்சன் என்று இயக்குனர் சொன்னால் நான் கேமராவை பார்க்க மாட்டேன் இயக்குனரை தான் பார்ப்பேன் அதன் பிறகு இயக்குனர் ஆக்சன் என்று சொன்னால் கேமராவில் தான் பார்க்க வேண்டும் என்றே பார்க்க கூடாது என்று கூறுவார் மேலும் முதல் வாரத்திலேயே விஜய்க்கு டார்ச்சர் கொடுக்க துவங்கி விட்டேன் என நகைச்சுவையாக கூறினார்.
மேலும் படபிடிப்பு முடியும் தருவாயில் ஒரு பாடல் படமாக்கப்பட்டது அப்பொழுது நான் கேட்டவை வைத்துக்கொண்டு நிற்பேன் அப்பொழுது பிருந்தா மாஸ்டர் கொஞ்சம் திரும்ப சொன்னார் நான் சரியாக திரும்பி போஸ் கொடுத்தேன் அசிஸ்டன்ட் கற்பூரம் என்று என்னை பாராட்டினார் அப்பொழுது அருகில் இருந்த விஜய் படமே முடியப்போகுது என கலாய்த்தார்