வாரிசை தூக்கி சாப்பிட்ட துணிவு.! ரிளிஷுக்கு முன்னரே போட்டி போடும் அஜித் ,விஜய்…

ajith-vijay
ajith-vijay

இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில்  அஜித் குமார் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் துணிவு  இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் மேலும் மீதமுள்ள காட்சிகள் சென்னையில் டூப் வைத்து படமாக்கப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து துணிவு திரைப்படத்தை உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தமிழகம் முழுவதும் வெளியிடுகிறது.

பொங்கல் தினத்தன்று வெளியாகும் துணிவு திரைப்படத்துடன் விஜயின் வாரிசு திரைப்படமும் மோத உள்ளது. ஜில்லா வீரம் திரைப்படத்திற்கு பிறகு இவர்கள் இருவரும் துணிவு வாரிசு திரைப்படத்தின் மூலம்  மீண்டும் மோத உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் இந்த படங்கள் எது வெற்றியடையும் என எதிர்பார்ப்பு நிலைமை வருகிறது.

இதனை தொடர்ந்து தற்போது உள்ள படங்கள் ரிலீஸ் ஆகும் தேதியை அறிவித்த உடனே அந்தப் படங்களின் சாட்டிலைட் உரிமம் மற்றும் ஓடிடி உரிமங்கள் அந்த படங்களை கைப்பற்றி விடுகிறது. அப்படி விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு படத்தின் சாட்டிலைட் உரிமை சேர்த்து மொத்தம் 200 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் துணிவு திரைப்படம் அதைவிட அதியமான வசூலை பெற்றுள்ளதாக தற்போது ஒரு தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது அஜித் நடித்து வரும் திணிவு படம் இணையதள உரிமை மட்டும்  280 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் வாரிசு படத்தை விட துணிவு திரைப்படம்  80 கோடி அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் எந்த இரண்டு படத்தில் எந்த படம் வெற்றி அடையும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றார்கள் அது மட்டுமல்லாமல் படம் வெளி வருவதற்கு முன்பே ஒன்றுடன் ஒன்று சளைத்தது இல்லாமல் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் சாட்டிலைட் உரிமம் ott உரிமம் குறித்து  வெளியான தகவல் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.