நடிகை அதுல்யா ரவி தமிழில் காதல் கண் கட்டுதே என்ற படத்தில் நடித்து கதாநாயகியாக அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் முருங்கைக்காய் சிப்ஸ் இந்த படத்தில் பாக்யராஜின் மகன் நடிகர் சாந்தனு ஹீரோவாக நடித்துள்ளார்.
இந்த திரைப்படம் வெளிவந்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்தடுத்த பட வாய்ப்பைப் பெற்றுள்ளாராம் நடிகை அதுல்யா ரவி. இவர் நடிப்பையும் தாண்டி அவ்வபொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுக்காக ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு டைட்டான டிரெஸ்களை போட்டுக்கொண்டு தனது அழகை காட்டுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
இதனால் ரசிகர்கள் இவருக்கு ஏராளமாக தற்போது தமிழ் சினிமாவில் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் அதுல்யா ரவி, ஹரிஷ் கல்யாண் உடன் கைகோர்த்து தமிழ் சினிமாவில் தற்போது இவர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது அந்த திரைப்படத்தை சண்முகம் முத்துசாமி இயக்கவுள்ளார்.
இருப்பினும் இந்த படத்துக்கு இன்னும் டைட்டில் வைக்கப்படாமல் இருக்கிறது. அதாவது வடசென்னையை மையமாக வைத்து ஆக்சன் பாணியில் ஒரு காதல் கலந்த படமாக இது உருவாகும் என தெரியவந்துள்ளது. மேலும் இந்த திரைப்படம் ஹரிஷ் கல்யாண் கேரியரில் ஒரு பேஸ்ட் படமாக அமையும் என கூறப்படுகிறதே இதுவரை இல்லாத ஒரு வித்தியாசமான கதை களம் மற்றும் இவரது கதாபாத்திரம் வேற லெவல் இருக்கும் என கூறப்படுகிறது.
இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண் நடிப்பு முகபாவனை ஸ்டைல் என ஓவர் ஆல் எல்லாமே மாறி இருக்கும் இதுவரை இல்லாத ஒரு ஹரிஷ் கல்யாண் பார்க்க இருப்பதால் பெண் ரசிகைகள் எதிர்நோக்கி வருகின்றனர் மேலும் இதுவரை சாக்லேட் பாயாக கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் வித்தியாசமாக நடிப்பது இவருக்கு தமிழ் சினிமாவில் எந்த அங்கீகாரத்தையும் கொடுக்கும் என கூறப்படுகிறது.