ஆடை இல்லாமல் இருக்கும் கோமாளி பட பஜ்ஜி கடை ஆண்டி. வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்

kavitha-tamil360newz
kavitha-tamil360newz

ஜெயம் ரவி ,காஜல் அகர்வால் போன்றோர் நடித்து 2019ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் கோமாளி இத்திரைப்படம் திரைஅரங்கில் வெளிவந்தது மக்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் நல்ல ஒரு சாதனை படைத்தது இப்படத்தில் கவிதா பஜ்ஜி கடை ஆண்டியாக தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

இவர் இப்படத்தில் சற்று கவர்ச்சியைக் காட்டி இளசுகளின் மனதை வெகுவாக கவர்ந்தார்.இப்படத்தின் முலம் அவரை சமூக வலைத்தளத்தில் அதிகம் பேர் தற்போது பின்பற்றி வருகின்றனர் அதுமட்டுமல்லாமல் இவர் தமிழில் மேலும் சில படங்களில் நடிக்க வேண்டும் என கூறிவருகின்றனர்.

இருப்பினும் அவர் ஹிந்தி ,மராத்தி, கன்னடம் ,தெலுங்கு போன்ற படங்களில் தற்போது பிசியாக நடித்து வருவதால் தமிழில் நடிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது இருபின்னும் அவர் தனக்கு தமிழ் சினிமாவில் நல்லதொரு வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் நடிப்பேன் என கூறியுள்ளார் இதனால் அவரது ரசிகர்கள் சற்று சந்தோஷத்தில் இருந்து வருகின்றனர்.

kavitha
kavitha

தற்பொழுது அவர் பாபி என்ற வேப் சீரியஸ்களிலும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார் அதுமட்டுமில்லாமல் வேப் சீரியஸ் என்பதால் சற்று கவர்ச்சி அதிகமாக இருக்கும் அதோடு மட்டுமில்லாமல் ஒரு சில காட்சிகளில் ஆடையின்றி நடித்துள்ளார் அத்தகைய காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதனை அறிந்த ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பஜ்ஜி கடை ஆண்டியை பற்றிய செய்திகளை தேட ஆரம்பித்துள்ளனர்.