திரை உலகில் முடியாது என்ற விஷயத்தை முடியும் என்று நிகழ்த்தி காட்டுபவர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவர் சென்ற வருடம் தர்பார் என்ற படத்தில் நடித்திருந்தார் இந்த படம் அவரது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது இதனையடுத்து தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இவரது ரசிகர்கள் இந்த படத்தை ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டு வருகிறார்கள் இந்நிலையில் ரஜினி எத்தனையோ குழந்தைகளை தூக்கி வைத்திருப்பது போல் சமூக வலைதள பக்கங்களில் புகைப்படங்கள் வெளியாகி வரும்.
அதைப்போல் தற்போதும் ஒரு புகைப்படம் ரஜினி இரண்டு குழந்தைகளை துக்கிவைத்திருப்பது போல் புகைப்படம் வெளியாகியுள்ளது இதை பார்த்த ரசிகர்கள் பலரும் யார் இந்த இரண்டு குழந்தைகள் என்று சமூக வலைதள பக்கங்களில் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
இந்த குழந்தைகள் யார் என்று தெரியுமா இந்த குழந்தைகள் தான் ரஜினியின் மகள்மகள்கள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் சௌந்தர்யா ரஜினிகாந்த் இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்