சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நடிகர் நடிகைகள் பலரும் பின்னாட்களில் பிரபலமாக ஜொலிப்பது வழக்கம் அப்படி தமிழ் சினிமாவில் பல குழந்தை நட்சத்திரங்களாக நடித்த குழந்தைகள் தமிழ் சினிமாவில் தற்போது மிகவும் பிரபலமாகவும் திகழ்ந்து வருகின்றனர்.
அந்த வகையில் திகழ்ந்து வருவர்தான் பேபி ஷாலினி ,பேபி ஷர்மிலி, பேபி சாரா ,பேபி நைனிகா ,பேபி அனிகா வரை தமிழ் சினிமாவில் எத்தனையோ குழந்தைகள் தற்போது தமிழ் சினிமாவில் நடிகையாக வலம் வருகின்றனர் அவர்களில் ஒருவராக பயணித்து ஒருவர்தான் குஷ்பூ தூக்கி வைத்திருக்கும் குழந்தை.
பி வாசு இயக்கி 1996 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் கிழக்கு கரை இத்திரைப்படத்தில் பிரபு ,குஷ்பு ,சந்திரசேகர் ,கவுண்டமணி ,ஸ்ரீவித்யா போன்ற பலர் நடித்திருந்தனர். இப்படத்தில் குஷ்பு தூக்கி வைத்திருக்கும் குழந்தைதான் ஜெனிபர். இப்படி சொன்னால் கூட உங்களுக்கு புரியாது. தளபதி விஜய் நடித்து மிகப்பெரிய ஹிட்டடத்த திரைப்படம் கில்லி திரைப்படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்தவர்.
தான் ஜெனிபர் இப்படத்தில் அடிக்கடி தன் அப்பாவிடம் விஜயை மாட்டிவிட்டு திட்டுவங்க வைப்பார் பின்னர் மாட்டிக்கொண்டு விஜய்யிடம் அடி வாங்குவார். இவர் தற்பொழுது ஒரு சில படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். தற்பொழுது எப்படி இருக்கிறார் பாருங்கள். இதோ அந்த புகைப்படம்.