Surya : தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகராக வரும் சூர்யா தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார் கடைசியாக இவர் நடித்த ஜெய் பீம், எதற்கும் துணிந்தவன் போன்ற படங்கள் மாபெரும் வெற்றி பெற்றன. இப்போ சிறுத்தை சிவா உடன் கைகோர்த்து சூர்யா “கங்குவா” என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படம் வரலாற்று சம்பந்தப்பட்ட படமாக உருவாகி வருகிறது. சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு glimpse வீடியோ வெளிவந்து வைரலானது மேலும் படத்த காண எதிர்பார்ப்பையும் ரசிகர்கள் மத்தியில் ஏற்றி வைத்துள்ளது. கங்குவா படத்தில் சூர்யாவுடன் இணைந்து திஷா பதானி, கோவை சரளா, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி..
ஆனந்தராஜ், bobby deol, ரவி ராகவேந்திரா, பி எஸ் அவினாஷ், நவீன் சிங் என பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்த வருகின்றனர. திரையுலகில் வெற்றி நடிகராக ஓடிக் கொண்டிருக்கும் சூர்யா பற்றிய செய்யாறு பாலு பேசியது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
திரையில் பாக்குற ஹீரோக்கள் வேற நிஜத்தில் பாக்குற ஹீரோக்கள் முகம் வேறு இதோ சூர்யா மும்பையில் வந்து தன் குழந்தைகளுடன் மும்பை ஏர்போர்ட்டில் இறங்குகிறார் அங்கு இருக்கிற மீடியாக்கள் எல்லாம் படம் எடுக்கிறது குழந்தைகளை போட்டோ எடுக்காதீங்க எடுக்காதீங்க என்று கூறிய சூர்யா, நான் தான் சொல்றேன் இல்ல போட்டோ எடுக்காதீங்க என்று சட்டென்று கோபப்பட்டார்.
இப்படி இருக்கிற இவரு கீழடிக்கு காலையில் 10:00 மணிக்கு தான் அனுமதி இவர் 9:00 மணிக்கு அங்க போயிட்டு.. வெயில்ல குழந்தைகள் மட்டும் இல்ல சார் முதியவர்கள் மாற்று திறனாளிகள் அவ்வளவு பேரும் இருக்காங்க என்ன காரணம் என்று தெரியவில்லை மீடியாக்கள் எதுவுமே யாருமே கண்டனம் தெரிவிக்கல..
இதுல நாடாளுமன்ற உறுப்பினர் வேற கைடு மாதிரி அவங்களுக்கு சுத்தி காட்டுகிறார் திரையில் பார்க்கிற புலி ஆனால் நிஜத்தில் இங்க காகித புலி என்று சூர்யாவின் உண்மை முகத்தை செய்யாறு பாலு பேட்டியில் கூறியுள்ளார்.
கூத்தாடி எல்லாம் தூர நிக்க வச்சி பாத்துக்கணும் 🙂 pic.twitter.com/z6sfbUQHRC
— Surendar (@Surendar__T) August 28, 2023