பிரபல நடிகை ஒருவர் அதாவது குணசேத்திர வேடங்களில் சினிமாவில் நடித்து வரும் ஒரு நடிகை நடிப்பதை விட அஜஷ்மேன்ட் செய்து அதிகமாக சம்பாதிக்கலாம் என்று எண்ணி அந்த நடிகை சினிமாவே வேண்டாம் என்று ஒதுங்கி அட்ஜஸ்ட்மென்ட் செய்யும் தொழிலில் குதித்த நடிகையைப் பற்றி தான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம்.
பிரபல நடிகை ஒருவர் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் போது பட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட்மென்ட் செய்து உள்ளார் அது சினிமாவில் சகஜமான ஒன்றுதான் அதுவே பணத்திற்கு ஆசைப்பட்டு அசிஸ்டன்ட் செய்து தற்போது பணம் சம்பாதித்து வருகிறார். இதற்க்கு முக்கிய காரணம் ஆட்டோ சங்கர் என்று கூறியுள்ளனர்.
மேலும் அவர் சினிமாவை விட்டு விலகி பிறகும் ஒரு சில படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது அப்போது அந்த நடிகை வேண்டாம் என்று கூறிவிட்டார் அப்போது அந்த இயக்குனர் அவருக்கு உடம்பு சரியில்லையோ என்னமோ என்று நினைத்துக் கொண்டு சென்றுவிட்டார்.
அதன் பிறகு மீண்டும் அந்த இயக்குனர் வேறொரு படத்தில் நடிக்க கேட்டுள்ளார் அதுமட்டுமல்லாமல் இந்த படத்தில் நிறைய ரோல் இருக்கிறது என்று கூட கூறியுள்ளார் ஆனால் அப்போதும் அந்த குணச்சித்திர நடிகை என்னால் நடிக்க முடியாது என்று கூறிவிட்டார்.
அதற்கு என்ன காரணம் என்று தெரியாமல் நின்ற அந்த இயக்குனர் அவருடைய தோழியை சந்தித்து ஏன் உங்களுடைய தோழி இப்படி இருக்கிறார் என்று கேட்டுள்ளார் அதற்கு அந்த நடிகையின் தோழி அவள் அதிகமாக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பெரிய பெரிய தொழிலதிபர்களுடன் அட்ஜஸ்ட்மென்ட் செய்து வருகிறார் என்று கூறியுள்ளார்.
இப்படிதான் சினிமாவில் உள்ளவர்களை உலகம் மாற்றுகிறது என்று பிரபல யூட்யூப் சேனலில் சினிமா பிரபலம் ஒருவர் கூறியுள்ளார்.