எம்ஜிஆர் மீது இருந்த தீவிர ஆசையால் தன்னுடைய 19 வயதிலேயே இப்படி ஒரு செயலை செய்துகொண்ட பிரபலம்..! யார் தெரியுமா..?

mgr-1
mgr-1

தமிழ்நாட்டில் பழம்பெரும் நடிகராகவும் பிரபல அரசியல்வாதியாகவும் வந்தவர்தான் நடிகர் எம் ஜி ஆர் இவருடைய இயற்பெயர் ராமச்சந்திரன் சுருக்கமாக எம்ஜிஆர் என திரை உலகிற்காக வைத்துக்கொண்டார். அந்த வகையில் இவர் தமிழ் சினிமாவில் பல்வேறு மெகா ஹிட் திரைப்படங்களில் நடித்து தன்னுடைய பெயரையும் புகழையும் உயர்த்திக் கொண்டார்.

மேலும் இவர் நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தாமல் எழுத்தாளர், தயாரிப்பாளர், இயக்குனர், என பன்முக திறன் கொண்டவர். மேலும் இவர் அறிஞர் அண்ணா கருத்துகளால்  ஈர்க்கப்பட்ட திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைந்த அதைத்தொடர்ந்து மக்கள் மனதில் மாபெரும் இடத்தை பிடித்து விட்டார்.

இதனை தொடர்ந்து தமிழ்நாட்டில் மூன்று முறை முதலமைச்சராக வெற்றி பெற்ற எம்ஜிஆர் தன் ஆட்சியில் இருக்கும்போது பல்வேறு தரப்பினருக்கும் மகள்களுக்கும் பல உதவிகளை செய்துள்ளார் இவ்வாறு உதவி செய்தார் என்பதை விட தியாகம் செய்தார் என்று கூட சொல்லலாம் ஏனெனில் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர் கூட்டம் உருவாகிவிட்டது.

மேலும் எம்ஜிஆரின் தீவிர ரசிகரான நாமக்கல் எம்ஜிஆர் என்பவர் பார்ப்பதற்கு எம்ஜிஆர் போலவே தோற்றம் உடையவர் இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய நாமக்கல் எம்ஜிஆர் நமது எம்ஜிஆரை பற்றிய பல்வேறு விஷயங்களை பகிர்ந்துள்ளார் அப்பொழுது நான் 14 வயதிலேயே எம்ஜிஆரின் தீவிர ஃபேன்.

அந்த வகையில் நான் அவரைப் போல நடிப்பது நடப்பது பேசுவது என பின்பற்ற ஆரம்பித்தேன் அதன் பிறகு என் பற்கள் மட்டும் அவரைப் போல் இருக்காது இந்த காரணத்தினால்  நான் அவரைப் போல இருக்க வேண்டும் என்பதால் சிகிச்சை செய்து மாற்றி அமைத்துக் கொண்டேன் என்று கூறியுள்ளார்.

mgr-1
mgr-1