சூட்டிங் ஸ்பாட்டில் தளபதி விஜயை பளார்னு அறைந்த பிரபலம்..! உண்மையை உடைத்து பேசிய நடிகர்

vijay
vijay

vijay : தமிழ் சினிமாவில் இன்று வசூல் மன்னாக வருவர் தளபதி விஜய். இவரை தூக்கி விட்டவர் அவரது அப்பா எஸ் ஏ சந்திரசேகர் தான்.. ஆரம்பத்தில் விஜயை வைத்து பல படங்களை  எடுத்தார் அதில் சில படங்கள் வெற்றி பெறவில்லை ஒரு சில படங்கள் பெரும் வெற்றியை பெற்று தந்தது.

அதன் பிறகு வெற்றிக்கான ரூட்டை பிடித்து முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பிடித்த தற்போது ஜொலிக்கிறார். எஸ். ஏ. சந்திரசேகர் தனது மகனை வைத்து படம் எடுத்தாலும் சூட்டிங் ஸ்பாட்டில் ஒரு நடிகராக தான் பார்த்தார். கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் நல்லபடியாக நடிக்க வேண்டும் அவரை ஒரு நல்ல ஆளாக ஆக்கி விட வேண்டும் என துடித்துக் கொண்டிருந்தார்.

எஸ் ஏ சந்திரசேகர் அப்படி செந்தூரப்பூவே படத்தின் ஷூட்டிங்கின் போது எஸ் ஏ சந்திரசேகர் கோப்பட்டு விஜயை கன்னத்தில் அறைந்து விட்டார் என்று ஒரு செய்தி வெளியாகியது இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் பொன்னம்பலம் வெளிப்படையாக உண்மையை உடைத்து பேசியுள்ளார்.. அவர் அறைந்தது எல்லோருக்குமே தெரியும்..

என்னுடைய எதிரில் மட்டும் எஸ். ஏ. சந்திரசேகர் விஜயை அடிக்கவில்லை படப்பிடிப்பு தளத்தில் தான் அடித்தார் அவர் அடித்த விஷயம் அங்கிருந்த லைட் மேன் முதல் எல்லோருக்கும் தெரியும் அடிச்சார் என்றால் புரட்டி புரட்டி அடிக்கவில்லை ஒரு பாசத்தில் அப்பா பிள்ளையை நல்லா வளர்க்க வேண்டும் என அடித்தார் எஸ். ஏ. சந்திரசேகர் வெறி விஜயை ஒரு சூப்பர் ஸ்டாராக ஆக்க வேண்டும் என்று நினைத்தார் அந்த விதையை எஸ் ஏ சந்திரசேகர் தான் போட்டார் அது தற்பொழுது வெற்றி பெற்றுவிட்டது என்று இளைய தளபதி விஜய் தான்..

வெற்றி பெற்றார் என்று சொன்னால் நான் ஒற்றுக்கொள்ள மாட்டேன் எஸ்.ஏ சந்திரசேகர் தான் வெற்றி பெற்றார் ஏனென்றால் அவர் உயிரோடு இருக்கும்போது விஜய் மிக பெரிய ஸ்டாராகி விட்டார் விஜய் பெரிய ஹீரோவாக ஆக வேண்டும் என எஸ் ஏ சந்திரசேகர் ரொம்ப கஷ்டப்பட்டார் அவருடைய கஷ்டத்திற்கு இப்பொழுது பலன் கிடைத்து விட்டது என தெரிவித்தார்.