நடிகை இலியானாவின் காதல் வலையில் விழுந்த பிரபல பாலிவுட் நடிகையின் சகோதரர்..! யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரி போட்டுடும்..!

iliyaana-1
iliyaana-1

தமிழ் சினிமாவில் தனது இடுப்பு அழகின் மூலமாக ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்த நடிகை என்றால் அது இலியானா தான் இவ்வாறு பிரபலமான நமது நடிகை  தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தளபதி விஜய் மட்டுமின்றி பல்வேறு நடிகர்களின் திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

அந்த வகையில் இவர் தளபதி விஜய் உடன் நடித்த நண்பன் திரைப்படம் ஆனது இவர் திரை உலகில் பிரபலமாவதற்கு முக்கிய பங்கு வகித்தது அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் நமது நடிகை நடிப்பு மட்டும் இன்றி நடனமும் ரசிகர்களால் ரசிக்கப்பட்டது என்றே சொல்லலாம்.

அந்த வகையில் அவர் பெயர் கொண்ட பாடல் ஒன்றில் இந்த திரைப்படத்தில் மிகவும் பிரம்மாண்டமாக நடனமாடியிருப்பார்  இவ்வாறு பிரபலமான நமது நடிகை எப்பொழுதும் சமூக வலைதள பக்கத்தில் ஆக்டிவாக இருப்பது வழக்கம் தான் அந்த வகையில் இவர் அடிக்கடி புகைப்படம் வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார் சில வருடங்களுக்கு முன் நடிகை இலியானா ஆஸ்திரியாவை சேர்ந்த போட்டோகிராபர் ஒருவரை காதலித்து வந்துள்ளதாக தெரியவந்தது.

அதுமட்டுமில்லாமல் இந்த காதல் மிகவும் நெருக்கமானதை தொடர்ந்து இவர்கள் இருவரும் லிவிங் டு கெதர் முறைப்படி தங்களுடைய வாழ்க்கையை ஆரம்பித்தார்கள் ஆனால் பின்னர் அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக  தங்களுடைய உறவை முறித்துக் கொண்டார்கள்.

இந்நிலையில் நமது நடிகை இலியானா அவர்கள் செபாஸ்டியன் என்பவரை கடந்த ஆறு மாதங்களாக காதலித்து வருவதாக செய்திகள் சமூக வலைதள பக்கத்தில் பரவி வருகிறது இவ்வாறு பிரபலமான இலியான காதலர் நடிகை காத்தரினா கைஃப் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் இவர்கள் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

iliyaana-1
iliyaana-1