நயன்தாரா திருமணத்திற்கு அஜீத் வருவார் என மொட்டை வெயிலில் காத்திருந்த சிறுவன்..! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!

ajith-nayan
ajith-nayan

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகையாகவும் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா இவர் பிரபலமான நமது நடிகை சமீபத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவன் என்பவருடன் காதல் ஏற்பட்டது மட்டுமில்லாமல் அவை தற்போது திருமணத்தில் முடிந்துவிட்டது.

இவ்வாறு இன்று கோலாகலமாக நடத்தப்பட்ட இந்த திருமணமானது சென்னையில் உள்ள மகாபலிபுர பிரம்மாண்ட ஹோட்டல் ஒன்றில் நடத்தப்பட்டது அதுமட்டுமில்லாமல் இந்த திருமண விழாவில் கலந்து கொள்வதற்கு ஒரு சிலர்கள் மட்டுமே அனுமதிக்கப் பட்டது மட்டுமில்லாமல் அவர்களுக்கும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

அந்தவகையில் நயன்தாரா அழைப்பு கொடுத்த அனைவருமே இந்த திருமண விழாவிற்கு வந்து சிறப்பித்துக் கொடுத்தது மட்டும் இல்லாமல் இதில் பல்வேறு பிரபலங்கள் மற்றும் நட்சத்திரங்கள் கலந்து உள்ளார்கள் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

அந்த வகையில் ரஜினி, ஷாருக்கான், மணிரத்தினம், அட்லி, கார்த்தி, சூர்யா போன்ற உச்ச நட்சத்திரங்கள் என்ற திருமண விழாவில் கலந்து கொண்டது மட்டுமில்லாமல் ஒரு சிறுவனும் இந்த திருமண விழாவிற்கு  வருவதற்கு மிகவும் ஆசைப்பட்டு உள்ளார்.

பொதுவாக நயன்தாரா தமிழ் சினிமாவில் டாப் நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் அந்த வகையில் இவருடைய திருமணத்திற்கு அனைத்து வகையான பிரபலங்களும் ரசிகர்களும் வருவது வழக்கம் இந்நிலையில் தல அஜித் கண்டிப்பாக இந்த திருமணத்திற்கு வருவார் எனவும் அவரை எப்படியாவது பார்த்து விடலாம் எனவும் ஒரு சிறுவன் அடம்பிடிக்கும் வீடியோ சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது.