டான் திரைப்படத்திற்கு வந்த மிகப்பெரிய சோதனை..! தலையில் துண்டை போட்டு நிற்கும் தயாரிப்பாளர்..!

don-1
don-1

சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் தான் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடிகை பிரியங்கா அருள் நடித்தது மட்டுமில்லாமல் எஸ் ஜே சூர்யா, சமுத்திரகனி என பல பிரபலங்கள் நடித்த ஹிந்தி திரைப்படம் 50 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட திரைப்படமாகும்.

நடிகர் சிவகார்த்திகேயன் சொந்த புரோடக்சன் மூலம் லைகா நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளது இதற்கு முன்பாக நடிகர் சிவகார்த்திகேயன் டாக்டர் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் எதிர்பார்த்ததை விட மிகப் பெரிய ஹிட் கொடுத்தது மட்டும் இல்லாமல் தற்போது பள்ளி மற்றும் கல்லூரி மாணவனாக நடித்து அசத்தியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் இந்த டான் திரைப்படம் திரையரங்கில் வெளியாகும் அதே நேரத்தில் இணையத்தில் லீக் ஆகி உள்ளது இவ்வாறு இப்படிப்பட்ட சம்பவத்தை பார்த்த படக்குழுவினர்கள் மிக பெரிய அதிர்ச்சியை சந்திப்பது மட்டுமில்லாமல் சமீபகாலமாக இவருடைய திரைப்படங்கள் மட்டுமின்றி எந்த நடிகர் திரைப்படமாக இருந்தாலும் சரி அவை இணையத்தில் உடனடியாக வெளியாகிவிடுகிறது.

பொதுவாக ஒரு திரைப்படம் வெளியாகும் அதற்கு பல்வேறு தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் நடிகர்கள் என பலரும் பல கஷ்டங்களை அனுபவித்து மட்டும் இல்லாமல் தங்களுடைய கடின உழைப்பை திரைப்படத்தில் வழிகாட்டி வருகிறார்கள் படத்தை தயாரிப்பதற்கு ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ஆகிவிடுகிறது.

don-2

இந்நிலையில் இந்த திரைப்படத்தைத் திருடி அவற்றை இணையத்தில் வெளியிட்டு விடுகிறார்கள் இதனால் மக்களும் வீட்டிலேயே செல்போன் மூலமாக திரைப்படத்தைப் பார்த்துக் கொள்ளலாம் என எண்ணமும் அவர்களுடைய மனதில் ஆழமாக பதிந்து விட்டது.

இதனால் தயாரிப்பாளர்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்தது மட்டுமில்லாமல் பல சிக்கல்களையும் சந்தித்து வருகிறார்கள் அதுமட்டுமில்லாமல் திரையரங்க வியாபாரிகள்கூட மாபெரும் சறுக்கலை சந்தித்து வருகிறார்கள்.