க்ளைமாக்ஸ் காட்சியில் மிகப்பெரிய லாஜிக் மிஸ்டேக் நடந்து இருக்கு.. நெல்சன் திலீப்குமாரை வச்சி செய்யும் ரசிகர்கள்.

doctor-movie
doctor-movie

சினிமா உலகில் வித்தியாசமான திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன் ஆரம்பத்தில் காமெடி காதல் ஆகிய திரைப்படங்களில் நடித்து வந்த சிவகார்த்திகேயன் போக போக வித்தியாசமான திரைப்படங்களில் நடித்து தனது திறமையை காட்டுகின்றார்.

அந்த வகையில் நெல்சன் திலிப்குமார் உடன் முதல் முறையாக கைகோர்த்து டாக்டர் என்னும் திரைப்படத்தில் நடித்து இருந்தனர் இந்த திரைப்படம் ஒரு வித்தியாசமான திரைப்படமாக இருந்தது அதிலும் சிவகார்த்திகேயன் நடிப்பில் சொல்லவே வேண்டாம் வேற லெவல். இதுவரை 100 கோடிக்கு மேல் கைப்பற்றி சிறப்பாக  ஓடிக்கொண்டிருக்கிறது.

டாக்டர் திரைப்படம் தமிழில் தாண்டி மற்ற மொழிகளிலும் டப் செய்யப்பட்டு அங்கும் வசூல் வேட்டையை கண்டு வருகின்றன இதனால் சிவகார்த்திகேயன் மார்க்கெட் மற்ற மொழிகளிலும் தற்போது உருவாகத் தொடங்கியுள்ளது. இதுவரை சிவகார்த்திகேயனின் பெரும் பலான படங்களில் நடித்திருந்தாலும் 100 கோடி வசூலை நெருங்கியது.

கிடையாது முதன்முறையாக இதை-செய்து உள்ளதால் தற்போது அவர் சந்தோஷத்தின் உச்சியில் இருப்பதோடு மட்டுமல்லாமல் அடுத்தடுத்த படங்களில் தனது சம்பளத்தை உயர்த்திக் இருப்பதாக சமீபகாலமாக தகவல்கள் உலா வருகின்றன. ஆனால் அது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை இப்படி இருக்கின்ற நிலையில் டாக்டர் திரைப்படத்தில் ஒரு மிகப் பெரிய லாஜிக் மிஸ்டேக் நடந்து உள்ளது.

doctor
doctor

இது அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள் கிளைமாக்ஸ் காட்சியில் நடிகர் சிவகார்த்திகேயன் அடி வாங்கி சட்டை கசங்கி இருப்பார் ஆனால் அடுத்த காட்சியே அவர் வரும்போது அயன் பண்ணுன  சட்டைய போட்டுகிட்டு செம்ம கெத்த தான் வருவார். இதனை பார்த்த ரசிகர்கள் கமெண்ட் மூலம் கழுவி ஊற்றி வருகின்றனர்.