ரசிகர்கள் கண்டுகொள்ளதால் சரிவை சந்தித்த சிறந்த நடிகர்கள்.! எந்தெந்த நடிகர்கள் தெரியுமா.?

all-star-
all-star-

ஒரு முன்னணி நடிகரின் படம் வெளிவருகிறது என்றால் அதை திருவிழா போல கொண்டாடி தீர்ப்பது ரசிகர்களின் வழக்கம் மேலும் அத்தகைய படத்தை மிகப்பெரிய வசூல் சாதனையை படைக்க அவரது ரசிகர்கள் இவரும் தற்பொழுது வழக்கமாகி உள்ளது

ஆனால் சிறிய படங்கள் தியேட்டர் வெளிவருவதே தெரியாமல் ஓடிக்கொண்டிருப்பது வழக்கம். அத்தகைய படங்களில் கதை களம் சிறப்பாக இருந்தாலும் சரி அந்த படத்தினை ஏற்று கொள்வதில்லை மேலும் அத்தகைய படங்களில் நடிகர்கள் கதைக்கு ஏற்றவாறு தன்னை தயார்படுத்தி சிறந்த நடிப்பை நடித்து இருந்தாலும் சரி  அதனை ரசிகர்கள் ஏற்றிவிட மறுக்கிறார்கள் என்பதே உண்மை என பல பிரபலங்கள் கூறுகின்றனர்.

இதனால் பல திறமை உள்ள நடிகர்களை தமிழ் சினிமா ரசிகர்கள் மறுத்துள்ளனர் அதில் பல பிரபலங்களும் அடங்கி உள்ளனர் அவர்களை தற்போது யார் யார் என்று பார்ப்போம்.பசுபதி, விதார்த், அட்டகத்தி தினேஷ், பாபி சிம்ஹா, கலையரசன், அசோக் செல்வன், அருண்விஜய், கமலஹாசன்,பிரசாந்த்,ஷாம்,ஸ்ரீ காந்த், எம்எஸ் பாஸ்கர் போன்ற பல நடிகர்கள் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தாலும் தமிழ் சினிமாவில் அந்த அளவிற்கு பிரபலம் அடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இவர்கள் தனது சிறந்த நடிப்பை ரசிகர்கள் ஆதரித்து இருந்தால் தமிழ் சினிமாவில் வேறு ஒரு இடத்திலிருந்து இருப்பார்கள் என பலரும் கூறி வருகின்றனர்.