புன்னகை அரசி என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர் சினேகா இவர் 90 காலகட்டங்களில் தமிழ் சினிமாவை தன் கண்ட்ரோலில் வைத்திருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற நடிகைகள் போல் எடுத்த உடனே கிளாமரை காட்டாமல் முதலில் குடும்ப கதைகள் உள்ள படங்களில் இழுத்து போட்டு நடித்து அடுத்த பட வாய்ப்பு கைப்பற்றினார்.
பின் போகப் போக தனது அழகையும் காட்டி நடிக்க ஆரம்பித்தார் ஒரு கட்டத்தில் இவர் கிளாமர் காட்டியதால் இவரை ரசிகர்கள் தூக்கி வைத்து கொண்டாடினார். இப்படி ஓடிக் கொண்டிருந்த நடிகை சினேகா தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திர நடிகர்களான அஜித், விஜய், சிம்பு, சூர்யா போன்ற நடிகரின் படங்களில் நடித்து தன்னுடைய மார்க்கெட்டை மிகப்பெரிய அளவில் உயர்ந்து கொண்டார்.
இதனால் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தையும் அவர் பெற்றார். இப்படி வெற்றி நடிகையாக ஜொலித்து வந்த சினேகா நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்து கொண்டார் இவர்கள் இருவருக்கும் தற்பொழுது இரு குழந்தைகள் இருக்கின்றனர் திருமணத்திற்கு பிறகு பெரிதும் படங்களில் நடிக்காமல் இருந்த சினேகா இப்பொழுது ஒன்று இரண்டு திரைப்படங்களில் தலைகாட்டி வருகிறார்.
இந்த நிலையில் நடிகை சினேகா குறித்து பயில்வான் ரங்கநாதன் பேசியது சமூக வலைதள பக்கத்தில் பற்றி எரிகிறது அதாவது ஆரம்ப காலகட்டத்தில் பட வாய்ப்புக்காக நடிகை சினேகா பல்வேறு நைட் பார்ட்டிகளில் கலந்து கொண்டு தான் பட வாய்ப்பு கைப்பற்றியதாக கூறியுள்ளார்.
விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் உங்களுக்கு வேற வேலையே இல்லையா நடிகர் நடிகைகளின் அந்தரங்க விஷயங்களை பற்றி தொடர்ந்து பேசு வருகிறீர்களே எனக்கூறி பயில்வான் ரங்க நாதனை திட்டி தீர்த்து வருகின்றனர் ரசிகர்கள் இந்த தகவல் தற்பொழுது சோசியல் மீடியா பக்கத்தில் வைரலாகி வருகிறது