பிரன்ஸ் திரைப் படத்தில் விஜயுடன் நடித்த நடிகை இப்பொழுது எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா.? என்ன இப்படி அடையாளமே தெரியாமல் மாறிட்டாங்க.

abinayashri-tamil360newz
abinayashri-tamil360newz

இளம் வயதிலேயே கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் நடிகை அபிநய ஸ்ரீ. இவர் 2001 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளிவந்த பிரண்ட்ஸ் என்ற திரைப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார் இப்படத்தில் தானாக முன்வந்து கவர்ச்சி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை திணறடித்தார்.

பிரண்ட்ஸ் படத்தில் நடிக்கும் பொழுது அபிநயஸ்ரீ வயது 14 என்பது குறிப்பிடத்தக்கது. இதனை போல அவர் தமிழ் தெலுங்கு மற்றும் பிற மொழி படங்களில் அவ்வப்போது குணச்சித்திர வேடங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி நடித்து வந்தார். சில படங்களில் ஐட்டம் டான்ஸ் நடனமாடி சினிமா பிரபலங்களை வெகுவாக கவர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இவரால் தமிழ் சினிமா உலகில் நிலைத்து நிற்க முடியாத நிலை ஏற்பட்டது.

இதனையடுத்து தற்போது அவர் நடன இயக்குனராக பணியாற்றி வருகிறார். விரைவில் இவர் நடனப்பள்ளி ஒன்றை துவங்க உள்ளதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன பிரண்ட்ஸ் படத்தில் சிறுபிள்ளையாக நடித்த அபிநயஸ்ரீ தற்போது எப்படி உள்ளார் என்று நீங்களே பாருங்கள்.

இதோ அந்த புகைப்படம்.

abhinaya-latest-photo
abhinaya-latest-photo