தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வளர போராடிக் கொண்டிருப்பவர் வசுந்தரா கஷாயப். இவர் ஆரம்பத்தில் மாடலிங் துறையில் பணியாற்றி பல பட்டங்களை பெற்றார். அதே போல இவர் மிஸ் சென்னை பட்டத்தை வென்றார்.அதன்பின்னரே இவருக்கு தமிழ் சினிமாவல் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
அந்த வகையில் நெப்போலியன் மற்றும் ஆர்யா நடிப்பில் 2006ஆம் ஆண்டு வெளிவந்த வட்டாரம் திரைப்படத்தில் நெப்போலியனுக்கு மகளாக நடித்து தமிழ் சினிமாவுலகில் வேலைக்கு ஆரம்பித்தார் அதன்பிறகு உன்னாலே உன்னாலே, காலைப்பணி, பேராண்மை போன்ற பல படங்களில் உடனடியாக நடித்தாலும் சொல்லும் அளவிற்கு பிரபலம் அடையாமல் இருந்த இவரை 2010ஆம் ஆண்டு சீனுராமசாமி இயக்கத்தில் வெளியான தென்மேற்கு பருவக்காற்று படத்தில் நடித்ததன் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார் நடிகை வசுந்தரா காஷ்யப்.
இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி மீண்டும் தமிழ் சினிமா உலகில் சிறப்பாக வலம் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆண்டுகளுக்கு முன்னாள் இவரது அந்தரங்க படங்கள் சுச்சு லிக்ஸ்ஸீல் வெளியாகிவிட்டது பெயர் விவரம் டேமேஜ் ஆனது இதனையடுத்து சரியான படவாய்ப்புகள் இல்லாமல் இருந்து இந்த நிலையில் மீண்டும் சீனு ராமசாமியின் கண்ணேகலைமானே என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
கடந்த ஒரு சில படங்களில் தற்போது நடித்து கொண்டு வருகிறார் வசுந்தரா. சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் நபர்களில் ஒருவர் வசுந்தரா. தனது ரசிகர்களுக்காக அவ்வபொழுது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் தற்போது அவர் வெள்ளை நிற உடையில் இரண்டு பட்டன்களை அறுத்து விட்டு தனது முன்னழகை எடுப்பாக காட்ட இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் அத்தகைய புகைப்படம் தற்போது காட்டுத்தீ போல பரவி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.