KGF – 2 வில் பிரதமராக நடித்த நடிகைக்கு 18 வயதில் பட்ட ஜிலேபி போல் ஒரு மகளா…! அடை தேனடை எனக் கூறும் ரசிகர்கள்…

kgf
kgf

சமீப காலமாக இந்திய சினிமாவில் நல்ல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது அதிலும் வசூலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. ஒவ்வொரு திரைப்படமும் போட்டி போட்டுக் கொண்டு வசூல் வேட்டை நடத்தி வருகிறது. அந்த வகையில் ஒரு சில நடிகர்கள் தான் நடித்த முதல் திரைப்படத்திலேயே நன்கு பிரபலம் அடைந்து விடுகிறார்கள் அதிலும் ஒரு சில நடிகர்கள் எத்தனை திரைப்படத்தில் நடித்தாலும் பெரிதாக ரசிகர்கள் கண்களுக்கு தென்படுவதில்லை.

அதேபோல் ஒரு மிகப்பெரிய வெற்றி திரைப்படத்தில் நடித்த ஒரு சில கதாபாத்திரத்தை யாராலும் மறக்க முடியாது அந்த கதாபாத்திரம் ரசிகர் மனதில் ஆழமாக பதிந்து விடுகிறது அந்த வகையில் kgf இரண்டாவது பாகத்தில் பிரதமர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டியவர் நடிகை ரவீனா டாண்டன் இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பழமொழிகளில் வெளியாகியது.

kgf 2
kgf 2

அதுமட்டுமில்லாமல் கே ஜி எஃப் இரண்டாவது பாகம் இந்திய முழுவதும் மாபெரும் ஹிட் அடித்தது இந்த திரைப்படம் மிகப்பெரிய சாதனையையும் படைத்தது இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் நடித்த ரவீனா டாண்டன் மிகவும் அற்புதமாக நடித்திருந்தார் எனவும் அவர் திறமையை பலரும் பாராட்டினார்கள் எனக் கூறப்பட்டது.

kgf 2
kgf 2

இந்த நிலையில் இவருக்கு மகள் இருக்கிறார் அவரின் பெயர் ரஷா இவரின் புகைப்படம் சமீபத்தில் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் இவர் 18 ஆம் வயது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார் அதன் புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலானது இந்த நிலையில் விரைவில் சினிமாவில் நடிக்க வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

kgf 2
kgf 2