தென்னிந்திய சினிமாவில் நடிகையாக வலம் வருபவர் சிஜா ரோஸ் இவர் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அதுமட்டுமில்லாமல் மலையாளத்திலும் நடிகையாக வலம் வருகிறார் தனது படிப்பை மும்பையில் முடித்த சிஜா ரோஸ் முதன்முதலாக 2012ஆம் ஆண்டு மஹடி என்ற கன்னட திரைப்படத்தில் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
அதன் பிறகு மீண்டும் 2018 ஆம் ஆண்டு மலையாளத் திரைப்படத்தில் நடித்து இருந்தார் அதுமட்டுமில்லாமல் தமிழில் கோழி கூவுது என்ற திரைப்படத்தில் துளசி என்ற கதாபாத்திரத்தின் மூலம் முதன்முதலாக அறிமுகமானார். என்னதான் இவர் பல திரைப்படங்களில் நடித்தாலும் பெரிதாக எந்த ஒரு திரைப்படமும் இவருக்கு கை கொடுக்கவில்லை.
மேலும் இவர் தமிழில் மாசாணி என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார் பின்பு தொடர்ந்து மலையாளத் திரைப்படத்தில் நடித்து வந்த இவர் 2016 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகிய ரெக்கை என்ற திரைப்படத்தில் மாலா அக்காவாக நடித்து ஒட்டுமொத்த இளசுகள் மனதிலும் இடம்பிடித்தார்.
இந்த திரைப்படத்தில் இவர் டீச்சராக ஒரு பாடல் காட்சியிலும் இடம் பெற்றிருப்பார் அந்த பாடல் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமடைந்தது மேலும் றெக்க திரைப்படத்தை தொடர்ந்து பைரவா திரைப்படத்திலும் பூங்கொடி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
தற்போது இவருக்கு பெரிதாக பட வாய்ப்பு அமையாததால் பட வாய்ப்பை எப்படியாவது அடைந்து விடவேண்டும் என சமூக வலைதளத்தில் அடிக்கடி புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிட்டு வருகிறார் பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு பெண் போல் அழகாக இருக்கும் இவர் படத்தில் நடிக்கும் போது குடும்ப குத்துவிளக்காக தான் நடித்து வந்தார்.
ஆனால் தற்பொழுது இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது ஏனென்றால் அந்த அளவு கவர்ச்சி காட்டி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.