கடைசி நேரத்தில் அந்தர்பல்டி அடித்த பிரபல நடிகை..! பிக்பாஸ் சீசன் 6 – ல் இருந்து விலகல்..?

kamal

விஜய் டிவி தொலைக்காட்சி எப்பொழுதுமே புதிய புதிய சீரியல் மற்றும் நிகழ்ச்சிகளை களம் இறக்கி மக்கள் மற்றும் ரசிகர்கள் கவனத்தை ஈசியாக இருக்கும் அந்த வகையில் அண்மையில் கூட பிக் பாஸ் டைட்டில் வின்னர் ராஜூவை வைத்து ராஜு வீட்ல பார்ட்டி என்னும் நிகழ்ச்சியை நடத்தி வருகிறது.

இந்த நிகழ்ச்சி தற்பொழுது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று சூப்பராக போய்க் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ரசிகர்களுக்கு இரட்டிப்பு சந்தோஷத்தை கொடுக்க விஜய் டிவி தொலைக்காட்சி பிக் பாஸ் சீசனை நடத்த இருக்கிறது இந்த பிக் பாஸ் ஆறாவது சீசன் இன்று மாலை கோலாக்காலமாக தொடங்கப்பட இருக்கிறது.

பிக் பாஸ் ஆறாவது சீசனை உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்குகிறார் இதற்காக அவருக்கு 75 கோடி சம்பளம் பேசப்பட்டு இருக்கிறதாம். இந்த சீசனில் மொத்தம் 20 பேர் போட்டியாளர்களாக கலந்து கொள்ள இருக்கின்றனர். அவர்கள் யார் யார் என்பதை தற்போது பார்ப்போம்..

ஜி பி முத்து, அசீம், அசால் கோலார், ஷிவின் கணேசன், ராபர்ட் மாஸ்டர், மெரினா சூப்பர் மாடல், ராம் ராமசாமி, ஆர்யன் தினேஷ் கனகரத்தினம், ஜனனி செய்தி வாசிப்பாளர், அமுதவாணன், மகேஸ்வரி, பிஜே கதிர், ஆயிஷா, தனலட்சுமி, ரசீதா, மணிகண்டன் என பல கலந்து கொள்ள இருப்பதாக கூறப்பட்டது.

இந்த லிஸ்டில் மைனா நந்தினியும் கலந்து கொள்ள இருக்கிறார் என கூறப்பட்டது ஆனால் கடைசி நிமிடத்தில் இதிலிருந்து விலகி இருக்கிறாராம். அவர் முதல் நாளில் வீட்டுக்குள் செல்லவில்லை என்றாலும் சில தினங்கள் கழித்து அவர் வீட்டுக்குள் செல்ல வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. பொறுத்திருந்து பார்க்கலாம். இந்த செய்தியை தற்போது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

maina nandhini
maina nandhini