மைக் மோகனை உருகி உருகி காதலித்த நடிகை.. உனக்காக நடிப்பையும் நிறுத்துகிறேன்..! சொன்னது யார் தெரியுமா.?

MOHAN
MOHAN

Mohan : சினிமா உலகில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தும் நடிகர் நடிகைகளுக்கு பட்டப்பெயர் வைப்பார்கள். அப்படி நடிகர் மோகனை பலரும் மைக் மோகன் என அழைத்து வருகிறார்கள். முதலில் கன்னடத்தில் வெளியான கோகிலா என்னும் படத்தின் மூலம் அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து தமிழில் மூடுபனி படத்தில் என்ட்ரி கொடுத்தார்.

இவருக்கு ஆக்ஷன் காட்சி  ஆகாது ஆனால் எமோஷனல் மற்றும் காதல் காட்சிகளில் சூப்பராக நடிக்கக்கூடிய ஒரு ஆள்.. தனக்கு என்ன வருமோ அதை சரியாக தேர்வு செய்து தொடர்ந்து வெற்றிகளை கொடுத்து வந்தார் அப்படி இவர் நடித்த கோபுரங்கள் செய்வதில்லை, விதி, நூறாவது நாள், நான் பாடும் பாடல், உன்னை நான் சந்தித்தேன்..

2023 – ல் ரசிகர்களை அதிகம் கவர்ந்த டாப் 10 சீரியல் நடிகைகள்..!உங்களுடைய ஃபேவரைட் யார்.?

தெய்வப்பிறவி, தென்றல் வந்து என்னை தொடும் என அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்து ஓடி கொண்டிருந்த மோகன் 1999 ஆம் ஆண்டு வெளியான அன்புள்ள காதலுக்கு திரைப்படத்திற்கு பிறகு சரியாக படங்களில் நடிக்காமல் இருந்தார். இப்போ ஹரா மற்றும் தளபதி 68 ஆகிய படங்களில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.

இப்படிப்பட்ட மோகனுக்கு ஆரம்பத்தில் பெண் ரசிகைகள் அதிகமாக இருந்து அதுமட்டுமல்லாமல் பல நடிகைகளும் காதலில் விழுந்தனர். இந்த நிலையில் பயில்வான் ரங்கநாதன் நடிகர் மோகனை இரண்டெழுத்து நடிகை ஒருவர் உருகி உருகி காதலித்து உள்ளதாக கூறியுள்ளார் அவர் சொன்னது என்னவென்றால்..

ரஜினி – கமல் போல அஜித், விஜயால் செய்யவே முடியாது.? ஏன்னா அவங்க பொழப்பு வீணா போயிடும்

இரண்டெழுத்த நடிகை ஒருவர் மோகனை மிகவும் காதலித்ததாக கூறினார் தொடர்ந்து மோகனிடம் காதலை கூறிய அந்த நடிகை மோகனுக்காக தனது சினிமாவை விட துணிந்ததாகவும் தெரிவித்தார் மேலும் அந்த நடிகை தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மோகனையை வற்புறுத்தி உள்ளாராம்.

ஆனால் மோகன் உங்கள் மீது காதல் வரவில்லை என அழுத்தம் திருத்தமாக கூற.. அந்த நடிகை தற்போது திருமணமாகி மூன்று குழந்தைகளுக்கு அம்மாவாகி இருக்கிறாராம் இதை தெரிந்து கொண்ட ரசிகர்கள் பலரும் அந்த நடிகை ராதாவாக இருக்கலாம் என கூறுகின்றனர் ஒரு சிலர் வேறு சில நடிகையின் பெயரை பதிவிட்டு வருகின்றனர்.