80 காலகட்டங்களில் தொடங்கி 90 வரை தமிழ் சினிமாவில் ரஜினி கமல் இவர்கள் இருவரும் தொடர்ந்தது சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து மக்கள் மத்தியில் நல்லதொரு இடத்தைப் பிடித்திருந்தனர். ஆனால் சைலண்டாக கிராமக் கதைகளில் இது அதிக ஹிட் படங்களை கொடுத்து கிராமப்புற மக்களை தன் கண்ட்ரோலில் கட்டி விடுத்தார்.
விஜயகாந்த் எந்த படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது மக்களுக்கும் ரசிகர்களுக்கும் பிடித்த படமாக மாறின. இதனால் ஒரு கட்டத்தில் ரஜினி, கமலை ஓவர்டேக் செய்து அதிக வெற்றி படங்களை கொடுத்தார். ஆரம்பத்தில் கிராம கதைகளை மையமாக வைத்து நடித்து ஒடிக் கொண்டிருந்த இவர் போகப்போக சற்று வித்தியாசமான படங்களை கொடுக்க ஆரம்பித்தார்.
அதற்கு முக்கிய காரணம் அவரது உடல் அமைப்பு மற்றும் அவரது ஸ்டைல் போன்றவற்றில் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி அமைத்தார் நடிகை ராதிகா. அதன் பிறகு நடிகர் விஜயகாந்த் கிராமப்புற மக்களையும் தாண்டி நகர்புற மக்களையும் கவரும் வகையில் மாடர்ன் உடையில் மற்றும் ஸ்டைலில் வந்து அசத்தினார். ஒரு கட்டத்தில் அனைத்து ஏரியாக்களிலும் ரஜினியின் விட விஜயகாந்த் படங்கள் ஹிட்டடிக்க ஆரம்பித்தனர்.
அதற்கு முக்கிய காரணமாக நின்றவர் ராதிகா. விஜயகாந்த்துடன் ராதிகா இணைந்து நடித்த படங்கள் ஒவ்வொன்றுமே பிளாக்பஸ்டர் படங்களாக மாதிரி இதனால் இருவரும் காதலிக்கின்றனர் என்று அரசல் புரசலாக தகவல்கள் வெளிவர ஆரம்பித்தன. அதை நடிகர்களும் ஒரு சிலர் உண்மை எனக் கூற இந்த செய்தி பூதாகரமாக வெடித்தது ஆனால் ஒரு கட்டத்தில் பத்திரிகை குட்டையை குழப்ப..
ஒரு கட்டத்தில் இருவரும். பின் இருவரும் வாழ்க்கையை மாற்றி அமைத்து படங்களில் நடித்தனர் குறிப்பாக நடிகை ராதிகா தன்னுடன் நடித்த நபர் பிரதாப் போத்தன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதை விவகாரத்தில் முடிய பின் ரிசார்ட் ஹார்டி என்ற இங்கிலாந்து நாட்டுக்காரர்.
ஒருவரை திருமணம் செய்து கொண்டார் அவரையும் விவாகரத்து செய்ய 2001-ம் ஆண்டு நடிகர் சரத்குமாரை திருமணம் செய்து கொண்டு இப்பொழுது ஓடிக் கொண்டிருக்கிறார் அதேபோல 1990 ஆம் ஆண்டு நடிகர் விஜயகாந்த் பிரேமலதாவை திருமணம் செய்து கொண்டார்.