தற்போது உள்ள சினிமாவை பொருத்தவரை அட்ஜஸ்ட்மென்ட் தொந்தரவுகள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக வயது வித்தியாசம் பார்க்காமல் படு கேவலமாக நடந்து கொள்வதை பலரும் செய்கின்றனர் அதிலும் அக்கா, அம்மா வயது இருக்கும் பெண்களையும் விடுவதில்லை அப்படி இளம்பெண்ணை படுக்கைக்கு அழைப்பதுவான பல கொடூரமான செயல்கள் நடந்து கொண்டு இருக்கிறது.
அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது நடந்துள்ளது. அதாவது மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு விளம்பர நிறுவனத்தின் உரிமையாளர் இளம் வயது நடிகை ஒருவரை தனது விளம்பரத்தில் நடிக்க அணுகியுள்ளார். அந்த நடிகை 20 லட்சம் சம்பளமாக கேட்டிருக்கிறார் ஆனால் அந்த உரிமையாளர் 40 லட்சம் தருகிறேன் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என்று தனது மேனேஜரிடம் சொல்லி அந்த நடிகை இடம் கூறி இருக்கிறார்.
அந்த நடிகையும் இதைக் கேட்டவுடன் அட்ஜஸ்ட்மென்ட்டிற்கு ஓகே சொல்லிவிட்டார் பிறகு ஹோட்டலில் ரூம் புக் செய்து அந்த நடிகையை காண விளம்பர உரிமையாளர் வந்தபோது அவரை பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போய்விட்டார் அந்த நடிகை ஏனென்றால் இவருக்கு கிட்டத்தட்ட 20+ வயது ஆகி கொண்டு இருக்கிறது ஆனால் அவரிடம் அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய கேட்ட அந்த விளம்பர நிறுவனத்தின் உரிமையாளர் கிட்டத்தட்ட 65 மதிக்கத்தக்க வயது உடையவராக இருந்தார் இதை அந்த இளம் நடிகை எதிர்பார்க்கவே இல்லை.
இதனால் என்ன செய்வது என்றே தெரியாமல் இருந்த அந்த நடிகை ஒரு கட்டத்தில் அந்த பிரபலம் அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு மட்டையாடுவதை பார்த்த அந்த இளம் நடிகை அந்த இடத்தை விட்டு அலறி அடித்தபடியே ஓடிவிட்டார். அதன் பிறகு அந்த நடிகை வாங்கிய அட்வான்ஸ் பனத்திலிருந்து ஐந்து லட்சத்தை மட்டும் எடுத்துக் கொண்டு மீதியை திருப்பி கொடுத்து விட்டார்.
வெளிய உலோகத்தில் ரொம்பவும் மரியாதையாக இருக்கும் அந்த பிரபலம் இப்படி ஒரு வேலையை செய்தார் என்பது பலருக்கும் ஆச்சரியமாக தான் இருக்கிறது ஆனால் தனது ஆசைக்கு ஒப்புக்கொண்ட நடிகைகளை மட்டும் தான் தனது விளம்பர படங்களில் நடிக்க வைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது அப்படி ஒரு உயரமான நடிகை இந்த விளம்பரத்தில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.