ராஜா ராணி படத்தில் நடித்த நடிகை இப்படி கருப்பு நிற ஸ்லீவ்லெஸ் உடையில் நச்சுன்னு இருக்கிறார்.!

தமிழ் சினிமாவில் பல படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தவர் தனியா பாலகிருஷ்ணன்.தமிழ் சினிமாவில் இவர் ஏழாம் அறிவு மற்றும் ராஜா ராணி போன்ற பல படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வலம் வந்தார்.

சினிமாவில் தற்போது ஒரு சில படங்களில் நடித்த நடிகைகள் தமிழ் சினிமாவில் அடுத்த இடத்தை நோக்கி செல்ல தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர் அந்த வகையில் நிவேதா பெத்துராஜ்,  விஜே ரம்யா, ரேஷ்மா, சக்ஷி அகர்வால் ,ஷாலு ஷம்மு போன்ற நடிகைகளை தொடர்ந்து தற்பொழுது  அந்த களத்தில் குதித்துள்ளார் தனியா பாலகிருஷ்ணன்.

தனியா பாலகிருஷ்ணன் பெருபாளும் குடும்பங்கள் நிறைந்த கதாபாத்திரங்களையே தேர்ந்தெடுத்து நடிப்பது வழக்கம் அதுபோல தான் தெலுங்கு சீரியல்களிலும் நடித்து வருகிறார் இப்படி வந்து கொண்டிருந்த தனியா பாலகிருஷ்ணன் இப்படி வலம் வந்த இவர் தற்போது தனது சமூக வலைத்தளத்தில் கருப்பு நிற ஸ்லீவ்லெஸ் உடையில் இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

அதனை பார்த்த ரசிகர்கள் தனியா பாலகிருஷ்ணனா இப்படி கவர்ச்சியில் இறங்க உள்ளார் என புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியாகி வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்.

taniya balakrishnan
taniya balakrishnan