சிவாஜியிடம் ஆணவத்தில் ஆடிய நடிகை.. பயந்து நடுங்கிய விஜய்.! ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்

Sivaji
Sivaji

Sivaji : நடிப்பிற்கு பெயர் போனவர் நடிகர் திலகம் சிவாஜி ஆரம்பத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன், கர்ணன், ஆண்டவன் கட்டளை தெய்வமகன்   என அடுத்தடுத்த ஹிட் படங்களில் நடித்து பலரையும் திரும்பி பார்க்க வைத்தார் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த இவ்வாறு ஒரு கட்டத்தில் இளம் தலை முறை ஹீரோக்களின் படங்களில்..

முக்கிய கதாபாத்திரங்களில் நடிகர் அந்த வகையில் ரஜினி, கமல் போன்ற நடிகர்களுடன் நடித்தார் அப்படித்தான் விஜயின் ஒன்ஸ்மோர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த படத்தின் ஷூட்டிங்கில் நடந்த ஒரு கசப்பான சம்பவத்தை பற்றி தற்பொழுது விலாவாரியாக பார்ப்போம்..

விஜயின் ஒன்ஸ்மோர் படத்தின் ஷூட்டிங் காலை 7 மணிக்கு ஆரம்பமாகும் என படக்குழு அறிவித்தது சிவாஜி எப்பொழுதும் படப்பிடிப்பு தளத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னாடியே வந்துவிடுவார் அப்படி தான் ஒன்ஸ்மோர் படத்திற்கும் 6:15க்கு வந்து வெயிட் பண்ணி கொண்டு இருந்தாராம் ஆனால் படத்தின் ஹீரோயின் சிம்ரன் 9:30 மணிக்கு வந்திருக்கிறார்.

இதனால் படகுழு சிம்ரனை திட்டியதாம் இந்த நேரத்திற்கு சூட்டிங் வரீங்களே படம் எடுக்கணுமா.? இல்ல பேக்கப் பண்ணனுமா.? எப்போ மேக்கப் போட்டு ரெடி ஆகிறது காலையில் எடுக்க வேண்டிய காட்சி இது என இப்பவே மணி பத்து ஆகிறது கேமரா ஸ்டார்ட் பண்றதுக்குள்ள 11 ஆயுடும் போல என திட்டினார்களாம் சிவாஜி ஐயா வேற காத்துகிட்டு இருக்காரு என வார்த்தைக்கு வார்த்தை சொல்ல சிம்ரன் கடுப்பாகி சிவாஜி பார்த்ததும் திட்டி வாக்குவாதம் செய்தாராம் இதையெல்லாம் பார்த்து விஜய் மிரண்டு போய்விட்டாராம்..

simran
simran

பின்னர் சிவாஜி சிம்ரனை பார்த்து ஏம்மா இங்க வா எந்த ஊர் நீ எனக் கேட்க சரியாக பதில் சொல்லாமல் சீன் போட்டாராம் அதன் பின் சிவாஜி இயக்குனரை அழைத்து இனிமேல் தாமதமாக வரமாட்டாங்க அடுத்த வேலையை ஆரம்பிங்கள் என கூறினாராம் அதன் பின்னர் சூட்டிங் முடிந்த பிறகு இவர்தான் சிவாஜி நடிகர் திலகம், நடிப்பு ஜாம்பவான், அவரையே இத்தனை மணி நேரம் காத்துகிட்டு இருக்காரு உங்களுக்கு என்ன என கேட்க சிவாஜியின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டாராம்.