பிரபல இளம் நடிகை ஒருவர் சினிமாவில் பெரிய நடிகையாக வேண்டும் என்ற கனவோடு சினிமாவிற்கு வந்திருக்கிறார். ஆனால் சினிமாவில் வந்த புதிதில் சரியான பட வாய்ப்பு கிடைக்காததால் கிடைத்த கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் அந்த நடிகை. அதன் பிறகு வர வாய்ப்புகளும் இடையில் தடை பட்டு நின்றது.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அந்த நடிகை வேறு வழியில்லாமல் அட்ஜஸ்ட்மென்ட் செய்து பட வாய்ப்பு பெற்று வந்தார். அந்த வகையில் பிரபல இயக்குனர் ஒருவரிடம் அட்ஜஸ்ட்மென்ட் செய்து இருக்கிறார் அந்த நடிகை. அதுமட்டுமல்லாமல் அந்த இயக்குனருடன் அட்ஜஸ்ட்மென்ட் செய்து பட வாய்ப்பையும் பெற்று இருக்கிறார்.
அப்போது அந்த இயக்குனரின் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது படப்பிடிப்பு ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க இயக்குனருடன் ஒரு பக்கம் நெருக்கம் காட்டி வந்து இருக்கிறார் அந்த நடிகை. இதனால் இயக்குனருக்கும் அந்த நடிகைக்கும் நெருக்கம் அதிகமாகி இருந்ததால் எல்லை இல்லா சந்தோசத்தில் அந்த இயக்குனர் மிதந்து வந்தார்.
இந்த தகவல் சினிமா வட்டாரத்தில் கிசுகிசுவாக வெடிக்கவே அந்த இயக்குனரின் நெருங்கிய நட்பு வட்டாரங்கள் இவர் இப்படி செய்து விட்டார் என்று ஆச்சரியமாக பார்த்தார்கள். அதையெல்லாம் கண்டு கொள்ளாத அந்த இயக்குனர் அந்த நடிகையின் காலடியிலேயே கிடந்து இருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் அந்த நடிகை பெரிய இயக்குனரை கையில் போட்டுக்கொண்ட அளப்பில் வாய்ப்புகள் வந்தும் அதை வேண்டாம் என்று மறுத்திருக்கிறார் அது மட்டுமல்லாமல் அந்த இயக்குனரின் படங்களிலேயே நடித்து வந்த அந்த நடிகையை எத்தனை நாட்கள் தான் இப்படியே இருப்பார்கள் என்று கூறி வருகின்றனர்.
மேலும் தற்போது அந்த இயக்குனருடன் மிக நெருக்கமாக பழகி வரும் அந்த நடிகை அடிக்கடி இயக்குனருடன் வெளியில் சுற்றுவதை வழக்கமாக வைத்திருக்கிறாராம். அது மட்டுமல்லாமல் இவர்களுக்கிடையே இருக்கும் நெருக்கத்தை தற்போது வெளிப்படையாகவே பலர் கூறி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ஆனால் சிலர் இது பட வாய்ப்புக்காக மட்டும் தான் அவர் அந்த இயக்குனருடன் நெருங்கி பழகுகிறார் வேற ஒரு பட வாய்ப்பு வந்தால் வேறொருவருடன் சென்று விடுவார் என்று கூறி வருகிறார்கள்.