அவளைக் கொன்று விடலாம் என நினைத்தேன்..! மீனா மீது கடும் கோபத்தில் இருக்கும் நடிகை..!

meena-rajini

தமிழ் சினிமாவில் அன்றைய காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை மீனா இவ்வாறு பிரபலமான நமது நடிகை தமிழ்மொழி திரைப்படங்கள் மட்டும் இன்றி பல்வேறு மொழிகளிலும் திரைப்படங்கள் நடித்துள்ளார் அந்த வகையில் இவர் அன்றைய காலகட்டத்தில் முன்னணி நடிகர்களாக வளம் வந்த பல நடிகர்களின் திரைப்படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக ஒவ்வொரு நடிகைக்கும் ஒவ்வொரு அழகு உண்டு அந்த வகையில் நமது நடிகைக்கு அவருடைய கண்கள் தான் அழகு அந்த வகையில் தன்னுடைய கண்களால் ரசிகர்களை வசியம் செய்யும் வித்தைகளை கற்றுக் கொண்டவர்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை தமிழில் முதன்முதலாக குழந்தை நட்சத்திரமாக தான் அறிமுகமானார் அந்த வகையில் இவர் அன்புள்ள ரஜினிகாந்த் என்ற திரைப்படத்தில் அவர் ரஜினி அங்கிள் என்று கூறும் வசனம் சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவியது மட்டும் இல்லாமல் இவர் பிரபலம் ஆவதற்கு முக்கிய பங்கு வகித்தது.

meena
meena

இவ்வாறு ரஜினிகாந்த் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நடிகை மீனா அதன் பிறகு ரஜினியுடன் கிட்டத்தட்ட மூன்று திரைப்படங்களுக்கு மேலாக ஜோடி போட்டு நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் அன்புள்ள ரஜினிகாந்த் திரைப்படத்தில் மற்றொரு குழந்தை நட்சத்திரமும் நடித்துள்ளார்கள் அவருடைய பெயர் சோனியா போஸ். இவர்  போஸ் வெங்கடேசன் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் இவர் தீவிர ரஜினிகாந்த் ரசிகை என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் இன் நிலையில் அவர் ரஜினிகாந்தின் திரைப்படத்தில் நடித்தது மிகவும் பெருமையாக பேசி உள்ளார் ஆனால் அந்த திரைப்படத்தில் மீனா ரஜினியின் காட்சிகள் தான் அதிகமாக வரும் எனக்கு ரஜினியுடன் நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

soniya boss

இதனால் மீனாவை பார்க்கும் போதெல்லாம் கொன்று விடலாமா என்ற எண்ணம் எனக்கு எழுந்தது உண்மைதான்.  எனக்கு பிடித்த நடிகர் உடன் இவர் சேர்ந்து நடிக்கிறாரே என்ற கோபம் எனக்கு ஆரம்பத்திலிருந்து இருக்கிறது என்பதை வெளிப்படையாக பேசி உள்ளார்.