ஒரு பெண் குழந்தைக்கு அம்மாவான பிறகும் ஐட்டம் பாடலுக்கு நடனம் ஆடிய நடிகை.! இதற்கு கணவரும் உடந்தை…

actress
actress

பிரபல நடிகை ஒருவர் சினிமாவில் வளர்ந்து வரும் நேரத்தில் ஒரு முன்னணி நடிகரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு சினிமாவில் விலகிய அந்த நடிகை தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதற்காக தன்னுடைய தொடக்கத்தை ஒரு ஐட்டம் பாடலில் இருந்து தொடங்கி இருக்கிறார்.

திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தைக்கு அம்மன பிறகு அந்த ஐட்டம் பாடலுக்கு நடனம் ஆடி இருப்பது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல் அந்த நடிகை இந்த ஐட்டம் பாடலுக்கு நடனம் ஆடியதை அவருடைய கணவர் ரசித்து இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

அதாவது சினிமாவில் உள்ள ஒரு நம்பர் நடிகர் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அது மட்டுமல்லாமல் இந்தத் திரைப்படம் வெளியாவதற்கு முன்பே ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது அந்த அளவிற்கு இந்த படத்திற்கு பிரமோஷன் செய்தார்கள்.

அவர்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்றவாறு இந்த திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் அந்த திரைப்படத்தின் ஆரம்பத்தில் ஒரு ஐட்டம் பாடல் இடம் பெற்று இருக்கிறது. இந்த ஐட்டம் பாடலுக்கு பிரபல நடிகை ஒருவர் நடனம் ஆடி இருப்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

ஏற்கனவே அந்த நடிகை பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து தான் வந்திருக்கிறார். ஆனால் திருமணத்திற்கு பிறகு எந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்காமல் இருந்து வந்த அந்த நடிகை ஒரு பெண் குழந்தைக்கு அம்மாவானார் அதன் பிறகு தற்போது சினிமாவில் மீண்டும் நடிக்க வேண்டும் என்கிற கனவோடு அந்த நடிகை தற்போது சினிமாவில் வந்திருக்கிறார்.

அதுவும் அந்த நடிகை இந்த படத்தில் இடம் பெற்றிருக்கும் அந்த ஐட்டம் பாடலுக்கு நடனமாடி இருக்கிறார் இதை பார்த்த ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து வந்த நிலையில் இந்த வீடியோவை பார்த்த அவருடைய கணவர் ஒரு பதிவை போட்டு இருந்தார். இந்த பதிவும் இணையத்தில் வைரலானது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் அந்த சமயத்தில் கலாய்த்து வந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.