பிக்பாஸ் வீட்டில் கண்ணீர் விட்டு கதறி கதறி அழுத நடிகை..! எல்லாத்துக்கும் காரணம் இந்த போட்டியாளர் தானா..?

bigboss-012
bigboss-012

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் பல்வேறு சிறந்த நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது அந்த வகையில் ரசிகர்களுக்கு ஏனோ பிடித்தது இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி தான் மேலும் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை ஐந்து சீசன்கள் முடிவடைந்த நிலையில் ஆறாவது சீசன் மிக பிரம்மாண்டமாக துவங்கி உள்ளது.

அந்த வகையில் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த 9ஆம் தேதி துவங்கிய நிலையில் இந்த நிகழ்ச்சியில் ஜி பி முத்து, அசல் கோளாறு, ஆயிஷா, ராபர்ட் மாஸ்டர், ஜனனி, அசிம் இன்னும் பலர்  இந்த பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார்கள் இதில் போட்டியாளர்களுக்கு பல்வேறு டாஸ்க் விதவிதமாக கொடுக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தற்பொழுது புதிய டாஸ்க் ஒன்றை இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி போட்டியாளர்களுக்காக உருவாக்கி உள்ளது அந்த வகையில் இந்த பிக் பாஸ் வீட்டிற்குள் பல போட்டியாளர்கள் பலருடன் பேசாமல் இருந்து வருகிறார்கள் அந்த வகையில் பிடித்த போட்டியாளரிடம் நீங்கள் பழக வேண்டும் அது மட்டும் இல்லாமல் அவருடன் எதற்காக பழக வேண்டும் என்ற பதிலையும் கொடுக்க வேண்டும் அதுதான் இந்த டாஸ்க்.

அந்த வகையில் இந்த டாஸ்கல் கலந்து கொண்ட அசல் கோளார் ஆயிஷாவை அழைத்து பேசினார் அப்பொழுது ஆயிஷா உடனே சொல்லுடா என ஜாலியாக கூறினார் ஆனால் அது அவருக்கு பிடிக்கவில்லை இதனால் வாடா போடா என என்னை கூப்பிடாதீர்கள் என்று கூறிவிட்டார் இதனால் ஆயிஷா பெரும் சங்கடத்திற்கு ஆளாகி விட்டார்.

பின்னர் சரி சொல்லுங்க என வாங்க போங்க என்று நமது ஆயிஷா பேச ஆரம்பித்து விட்டார் இதனை தொடர்ந்து ஆயிஷா அவர்கள் டாஸ்க் முடிந்தவுடன் தனியாக சென்று அழுது கொண்டிருந்தார் பின்னர் போட்டியாளர்கள் பலரும் இவர்கள் இருவருக்கும் ஆறுதல் தெரிவித்து சமாதானம் செய்து வைத்தார்கள்.