3 -வது மீட்டிங்கிலேயே என்னை வலுக்கட்டாயமாக கற்பழித்தார்.. பிரபல இயக்குனர் மீது குற்றச்சாட்டு வைத்த கிளாமர் நடிகை

actress-

பாலிவுட் சினிமாவில் முன்னணி இயக்குனராக பார்க்கப்படுபவர் அனுராக் கஷ்யப்.. இவர் திரை உலகில் முதலில் இயக்குனர் அவதாரம் எடுத்தார் அதன் பிறகு படங்களில் வில்லனாகவும், குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து பிரபலம் அடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது இவர் குறைந்தது வருடத்திற்கு ஒன்னு ரெண்டு படங்களை இயக்கி விடுவார்.

அதுதான் இவருடைய ஸ்பெஷல் அதுவும் வெற்றி பெற்று விடுகின்றன இதனால் இவருடைய மார்க்கெட் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. திரை உலகில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இயக்குனர் அனுராக்  கஷ்யப் மீது ஒரு நடிகை புகார் கொடுத்துள்ளார் அந்த நடிகை வேறு யாருமல்ல பாலிவுட் சினிமாவில் பல்வேறு படங்களில் ஐட்டம் பாடலுக்கு நடனமாடி பிரபலம் அடைந்த பாயல் கோஷ் தான்.

இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சொல்லி உள்ளது என்னவென்றால்.. தென்னிந்தியாவில் இரண்டு தேசிய விருது வாங்கிய இயக்குனர்கள் மற்றும் நட்சத்திர இயக்குனர்களுடன் எல்லாம் பணிபுரிந்து இருக்கிறேன் ஆனால் இதுவரை யாரும் என்னை தொட்டுக் கூட பேசியது இல்லை.. ஆனால் பாலிவுட்டில் இயக்குனர் அனுராக் கஷ்யப் உடன் நான் ஒரு படத்தில் கூட பணியாற்றியது இல்லை..

anurag
anurag

ஆனால் அவர் என்னை சந்தித்த மூன்றாவது மீடிங்கியிலேயே என்னை பலவந்தமாக கற்பழித்தார் என அந்த நடிகை கூறி உள்ளார் இந்த தகவல் தற்போது  சோசியல் மீடியாவில் பேசும் பொருளாக மாறியது. நடிகை பாயல் கோஷ்  இயக்குனர் அனுராக் கஷ்யப் மீது இது முதல் முறை புகார் கொடுப்பது அல்ல பலமுறை இதற்கு முறை அடுக்கடுக்காக குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

ஆனால் அவை அனைத்தும் பொய் என பலமுறை இயக்குனர்  அனுராக் கஷ்யப் கூறியிருக்கிறார். இவர்கள் இருவருக்குடையே அவ்வபொழுது மோதல்கள் வெடித்த வண்ணமே தான் இருக்கிறது ஏற்கனவே ஒரு தடவை இந்த நடிகை தான் திடீரென தற்கொலை செய்து கொண்டாலோ அல்லது மாரடைப்பு ஏற்பட்டு இறந்தாலோ அதற்கு இவர் தான் காரணம் என கடிதம் எழுதி வைத்து பாயல் கோஸ் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.

payal ghosh