குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான பிரபல நடிகர் ஒருவர் சினிமாவில் கொடி கட்டி பறந்து வந்தார் அதன் பிறகு பல இளம் நடிகைகள் இவருடன் நடிக்க வேண்டும் என்பதற்காக போட்டி போட்டு வந்தனர். அது மட்டுமல்லாமல் இவருடைய அழைப்பிற்காக பல நடிகைகள் ஏங்கிப் போய் இருந்தார்கள். ஆனால் அவர்களுக்கு தெரியாது அந்த நடிகர் அந்த விஷயத்தில் முரட்டுக்காளை என்று.
மேலும் அந்த நடிகர் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் கொடி கட்டி பறக்க ஆரம்பித்தார். அது மட்டுமல்லாமல் இவர் வீட்டில் பல தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் காத்துக் கிடந்தார்கள் அந்த அளவிற்கு சினிமாவில் உயர்ந்து இருந்தார் அந்த நடிகர். ஏற்கனவே அந்த நடிகர் ஒரு பெரிய இடத்துப் பிள்ளை என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் பட வாய்ப்புகள் குவியவே அதன் பிறகு வெளிப்படையாகவே அந்த விஷயத்தை கேட்க ஆரம்பித்து விட்டார் அந்த நடிகர்.
அந்த நடிகருடன் பல நடிகைகள் வாய்ப்பிற்காக அட்ஜஸ்ட்மென்ட் செய்து பட வாய்ப்பிணை பெற்றார்கள் அது மட்டுமல்லாமல் அந்த நடிகருடன் அஜஸ்மெண்டுக்கு ஒத்துப்போன நடிகைகள் சினிமாவில் ஒரு ரவுண்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி கொஞ்சம் கொஞ்சமாக பெண்கள் விஷயத்தில் வீக்காக ஆரம்பித்த அந்த நடிகர் ஒரு கட்டத்தில் முழுமையாகவே பெண்கள் விஷயத்தில் இறங்கிவிட்டார். அங்கு ஆரம்பித்தது தான் இவருடைய சினிமா சருக்கள். ஒரு கட்டத்தில் ஷூட்டிங் நடத்துவதற்கு எல்லா வேலைகளையும் தயார் செய்து இருந்து படவுக்குழுவினர் நடிகருக்காக காத்திருந்தார்கள்.
அப்படி காத்திருந்த படக்குழுவினருக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. ஹீரோதான் காணவில்லை என்று நினைத்து வந்த படக்குழுவினருக்கு சில மணி நேரம் கழித்து தான் தெரிய வந்தது அந்த படத்தின் நடிகையும் காணவில்லை என்று. அதன் பிறகு இருவருக்கும் போன் செய்து பார்க்கும் போது இருவர்களுடைய மொபைல்களும் சுவிட்ச் ஆப் இல் இருந்தது.
இரண்டு நாள் ஷூட்டிங் நடக்காததால் தயாரிப்பாளர் தலையில் அடித்துக் கொள்ளாத ஒரு குறையாக புலம்பி வந்தார். அதன் பிறகு அந்த நடிகரும் நடிகையும் மூன்று நாட்கள் ஜாலியாக இருந்துவிட்டு அதன் பிறகு தங்களுடைய மொபைல்களை சுவிட்ச் ஆஃப் இல் இருந்து எடுக்கும் போது தான் தெரிகிறது இருவரும் கொடைக்கானலில் தங்களுடைய தனிமையை கழித்து வந்தார்கள் என்று.
அதுமட்டுமல்லாமல் பல நாட்கள் கழித்து தான் வெளியானது அந்த விஷயத்தில் நடிகர் ஒரு மோசமான ஆள் என்று மேலும் அவருடன் அட்ஜஸ்ட்மென்ட் செய்த சக நடிகைகள் இந்த விஷயம் தெரிந்து அந்த குறிப்பிட்ட நடிகைக்கு பல டிப்ஸ்கள் கொடுத்திருக்கிறார்கள்.