பிரபல நடிகர் ஒருவர் ஒரு நடிகையை காதலித்து ஏமாற்றிய தகவல் தற்போது சினிமா வட்டாரத்தில் பெரும் பொருளாக பேசப்பட்டு வருகிறது. அதாவது பிரபல நடிகர் ஒருவர் தன்னுடன் நடித்து வந்த சாக நடிகையுடன் காதல் வசப்பட்டு இருக்கிறார்.
அந்த நடிகையும் அந்த நடிகரை காதலித்து வந்திருக்கிறார் ஏனென்றால் அந்த நடிகர் அந்த நடிகை பலமுறை ஒரே திரைப்படத்தில் நடித்திருக்கிறார்கள் ஆகையால் இருவருக்கும் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட்டாகவே இருவரும் நீண்ட நாள் காதலித்து வந்திருக்கிறார்கள்.
அது மட்டுமல்லாமல் இவர்கள் இருவருமே பல இடங்களுக்கு அவுட்டிங் சென்று இருக்கிறார்கள் அந்த புகைப்படங்களும் அந்த சமயத்தில் வைரல் ஆனது. அதுமட்டுமல்லாமல் இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்கிறார்கள் என்று பல தகவல்கள் வெளியானது.
மேலும் இவர்களுடைய ஜோடி பொருத்தம் அந்த அளவிற்கு பொருத்தமாக இருந்தது ஆனால் யார் கண் பட்டது என்று தெரியவில்லை இவர்களுக்கு இடையே சிறிய மோதல் ஏற்பட்டு இருவரும் பிரிந்து விட்டார்கள். அதன் பிறகு அந்த நடிகர் வேறொரு இளம் நடிகையை தற்போது திருமணம் செய்து கொள்ள போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
அது மட்டும் இல்லாமல் அது உறுதிப்பட்ட செய்திகளாகவும் சில தகவல்கள் வெளியாகி இருந்தது. ஆனால் அந்த நடிகை தன்னுடைய காதலனை மறக்க முடியாமல் 40 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். இந்த தகவல் தற்போது சினிமா வட்டாரத்தில் பெரும் பொருளாக பேசப்பட்டு வருகிறது.
அதுமட்டுமல்லாமல் அந்த நடிகையை இந்த நடிகர் ஏமாற்றி இருக்கிறார் என்றும் சில தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால்தான் அவர் வேற ஒரு நபரை திருமணம் செய்ய மறுக்கிறார் என்றும் கூறப்படுகிறது. தன்னுடைய முதல் காதலன் தனக்கு துரோகம் செய்துவிட்டார் என்பதை மறக்க முடியாமல் அந்த நடிகை தற்போது தவித்து வருவதாக கூறப்படுகிறது.